தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் குண்டு கல்யாணம். இவர் மழலைப் பட்டாளம் என்ற படத்தில் அறிமுகமானவர். இவர் நீண்ட காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் குண்டு கல்யாணம் நடிக்க இருப்பதாக அந்த சீரியலின் கதாநாயகனான செந்தில் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . இதனால் சின்னத்திரை […]
Tag: vijay tv
கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது TRP-ல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் சமீப காலமாகவே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சிகளில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் உடனுக்குடன் ஒளிபரப்ப இயலவில்லை. இக்காரணத்தினால் படங்களும், முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது கொரோனா ஊரடங்கால் […]
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ” நீயா? நானா? ” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் துடிப்பான பேச்சுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இங்கு எந்த ஊர் சமையல் நல்ல சமையல்? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் கறியை வடை சுடுவோம் .., அடைபோடுவோம்.. நண்டுல […]