விஜய் vs அஜித் யார் சூப்பர்ஸ்டார் என்ற விவாதம் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. தமில் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எலியும் , பூனையும் போன்று எப்போதும் விஜய் , அஜித்_க்காக சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையை நாம் சமூக வலைதளத்தில் பார்க்கலாம். அஜிதோ , விஜய்யோ ஏதேனும் படம் நடிக்க போவதாக தகவல் வந்தாலே இவர்களின் சண்டை தொடங்கி விடும். பின்னர் படம் வெற்றி , தோல்வி என வசூல் வேட்டை […]
Tag: vijay
விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது . இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் . மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்நிலையில் , இந்த படத்திற்கு பின்பு தளபதி விஜய் “மாநகரம்” படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]
“பிகில்” படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் தங்க மோதிரத்தை பரிசாக அளித்த புகைப்படங்கள் சமூக வலையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் “பிகில்” . இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சௌந்தரராஜா, யோகிபாபு, இந்துஜா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதால் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் […]
மோகன் ராஜா சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 64-ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் தனது 64 வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் […]
தீபாவளிக்கு வெளிவரும் “பிகில்” படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் திகில். இப்படத்தில் விஜய் , நயன்தாரா , ஜாக்கி ஷராஃப் , யோகி பாபு , கதிர் , விவேக் டேனியல், பாலாஜி , ஆனந்தராஜ் , இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் “சிங்கப்பெண்ணே பாடல்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]
விஜய்யின் “பிகில்” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி […]
தல-தளபதி மோதலால் நண்பரையே கத்தியால் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் #RIPVIJAY என்ற ஹாஷ்டகை தல அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு எதிராக #longlivevijay என்ற ஹாஷ்டகை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்தனர். இது சமூக வலைதளத்திலேயே மிகப்பெரிய மோதலை இருதரப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த உமாசங்கர் என்ற தல ரசிகரும் ரோஷன் என்ற […]
விஜயின் திகில் படமும் தனுஷின் பட்டாஸ் படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா என்றால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் தனக்குப் பிடித்த ஹீரோவின் படம் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளிவருவது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலருக்கு டபுள் கொண்டாட்டமாக அமையும் . சென்ற வருடம் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான பேட்ட திரைப்படமும் , தல அஜித் குமாரின் விசுவாசம் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களுக்கு […]
விஜயின் பிகில் படத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களுக்கிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் போஸ்ட் புரொடொஷன்ஸ் பணிகள், வியாபாரம் மற்றும் பிரமோஷன் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர்கள் எல்லாரும் சேர்ந்து பரிந்துரை செய்து முடிவு எடுத்துள்ளனர். விஜயின் திரைப்படத்தினை மக்கள் ஆரவாரத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற வேலையில் விஜய் […]
விஜய் – அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வடிவேலுவின் கதா பாத்திரத்துடன் ஒப்பிட்டு சண்டையிட்டு வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கின்றனர். இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அந்த வகையில் நேற்று விஜயின் 44- வது பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் […]
சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாக நடிக்கஉள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை அமைத்துக் கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக […]
தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், அட்லி கதை சொல்வதில் கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில் இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். […]
திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின் மனைவி ஷாலினி தங்களது வாக்கை […]
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 63_ல் நடிகை இந்துஜா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் விஜய் 63. படத்தில் விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருடன்நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் தயாரகிவருகிறது. இங்கு சுமார் 50 நாள்கள் படம் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]
மெர்சல் படத்தில் உள்ள ஆளப்போறான் தமிழன்’ பாடல் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் `மெர்சல்’. இந்தப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாகும். `மெர்சல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்’ பாடலும் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பபை பெற்றது. கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகியது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது, இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியுள்ளது. இந்த […]
விஜயை திருமணம் செய்ய விரும்புவதாக ரைஸா வில்சன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது. மேலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் […]
அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் குருக்ராம் காவல் நிலையம் […]
தோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்வேன் என்று பிரபல நடிகை மெகா ஆகாஷ் கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் அறிமுகமாகியுள்ளார், இப்படம் சில பிரச்சனைகளால் வெளிவராமல் உள்ளது. மேலும் தற்போது வெளியான பேட்ட, வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் ஆகியபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் அஜித் தோனி ஆகியோரை பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வி கேட்டனர் அப்போது அவர் கூறியதாவது விஜயிடம் […]
விஜய் நடிக்கும் 63-வது படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ….. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் சர்க்கார் .இதை தொடர்ந்து நடிகர் விஜயும் அட்லீயும் இணைந்து உருவாகும் படம் தயாராகி வருகிறது. நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இனையும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகின்ற சூழலில் இப்படத்தின் கதை கசிந்து வெளியாகி படக்குழுவினரை […]
அஜித்துடனும்,விஜய்யுடனும், இணைந்து நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் செலுத்த இருக்கிறார். விஜய்யுடன் ‘தேவா’ அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் […]