Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”ஆயுத பூஜை விற்பனை ஜோர்” களைகட்டும் மார்க்கெட் ….. விறு விறு விற்பனை ….!!

நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி விற்பனை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் ,  இலைகளின் விலை சராசரியாக 50 சதவீதம் முதல் 100% வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொரிகடலை விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விதவிதமான தோரணங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் […]

Categories

Tech |