விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் புது நடிகை காவியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்திலும் இவர் நடிக்க உள்ளர். இந்த படத்திற்கான டைட்டில் வைக்கப்படாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புது நடிகை காவியா […]
Tag: VijayAntony
விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் கொலைகாரன் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]
கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக இருந்து கதாநாயனாக உயர்ந்த இவர் தற்போது ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் கொலைகாரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இவரே இசையமைப்பதாக கூறப்பட்டது , ஆனால் படப்பிடிப்பு தீவிரமாக நடந்ததால் இவரால் இசையமைக்க முடியவில்லை எனவே இப்படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி மூன்று விதமாக நடித்துள்ளார் .இவருடன் கதாநாயகியாக மும்பை அழகி ஆஷிமா நடித்துள்ளார். இவர் செய்யும் கொலைகளை […]