Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்த புகைப்படம்..!!

பிரபல தமிழ் நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் மகனுக்கு கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுள்ளது. தொண்டர்களால் கேப்டன் எனஅன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதற்காக பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகளும் பெற்று வந்தார்.மேலும் இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபரான  இளங்கோ […]

Categories

Tech |