கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார். இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி […]
Tag: #VijayMallya
வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது விஜய் மல்லையா SBI உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ருபாய் கடன் பாக்கியை திருப்பி செலுத்தாமல் இந்தியாவிலிருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசாங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் மல்லையா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது என லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியை காண விஜய் மல்லையா ஓவல் மைதானத்துக்கு வந்துள்ளார். உலகக்கோப்பை போட்டியில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 57 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 109 பந்துகளில் […]