விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]
Tag: #VijaySethupathi
பெங்களூரு விமான நிலையத்தில் படப்பிடிப்புக்காக சென்றபோது நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது பெங்களூர் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஏனென்றால் அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியான “மாஸ்டர் செப்” என்ற சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.. அதன் 2 நாள் படப்பிடிப்புக்கு நேற்று நள்ளிரவு விஜய் சேதுபதி பெங்களூர் சென்றிருந்தார்.. அப்போது ஒரு நபர் அவரை கேலி செய்ததாகவும், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு […]
‘மாஸ்டர்’ படத்திலிருந்து சமீபத்தில் ’வாத்தி கமிங்’ பாடல் வெளியானதை தொடர்ந்து தற்போது ’பொளக்கட்டும் பரபர’ பாடலின் லிரிக் (Lyrics) வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடலான ‘பொளக்கட்டும் பர பர’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் – விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம், ‘மாஸ்டர்’. இப்படத்தின் இசைவெளீயிட்டு விழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த மாதம் 14 ஆம் தேதி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழும் நயன்தாரா, சமந்தா ஆகியோர் விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கும் முக்கோண காதல் கதை பற்றிய அறிவிப்பு காதலர் தின ட்ரீட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் தனது அடுத்த ரெமாண்டிக் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ். இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று விஜய்யின் குட்டி ஸ்டோரி, ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் விருந்து அமைந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களான நயன்தாரா, சமந்தா […]
ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ’பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு வடிவேலுவின் பிரபல டயலாக்கான ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்பதை தலைப்பாக வைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரை விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பயண கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். […]
விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]
தனது நேரத்தை கழிக்க விரும்பும் நடிகர்களின் பெயர் பட்டியலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்தார். சங்கத்தமிழன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில், தான் நேரத்தை கழிக்க விரும்பும் நடிகர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்டு, அந்த காரணத்தையும் விளக்கியுள்ளார் விஜய் சேதுபதி. தனது முதல் ஆப்ஷனாக நடிகர் திலகம் சிவாஜி […]
இயக்குநர் மோகன் ராஜா, விஜய் சேதுபதியின் புதிய படத்தில், நடிகராகக் களமிரங்கப்போகிறார். ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மாகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தனி ஒருவன்’ போன்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இறுதியாக ‘வேலைகாரன்’ திரைப்படத்தை 2017ஆம் ஆண்டு இயக்கினார். இயக்குநராக மட்டுமில்லாமல், 2014ஆம் ஆண்டு வெளியான ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்னும் திகில் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா […]
சென்னையில் உள்ள நடிகர் விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக பிரபலமான நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். அதை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்கின்றார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக மண்டி என்ற ஆன்லைன் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மண்டி என்ற செயலியை பிரபலப்படுத்த நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த மண்டி என்ற செயலியானது வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டிவந்தனர். இதையடுத்து […]
தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]
‘லால்சிங் சாதா’ என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கல் வெளியிடப்பட்டுள்ளது . பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கல் தற்போது வெளியாகியுள்ளது . மேலும் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான “Forrest Gump” என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘லால்சிங் சாதா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் அமீர்கான், டைட்டில் வேடத்தில் […]
ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என பிரபல நடிகர் விஜய் சேதுபதி விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இவ்விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் பற்றி உங்களின் கருத்து என்ன என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த விஜய் சேதுபதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது மேலும் […]
“விக்ரம் வேதா” பாலிவுட் ரீமேக்ஸில் சைப் அலி கானும், அமீர்கானும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் விக்ரம் வேதா.இப்படத்தில் மாதவன், விஜய்சேதுபதி, கதிர் ஜான் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷத்தாத் ஸ்ரீநாத் , பிரேம், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இப்படம் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக இருப்பதாக கூறப்படுகிறது . […]
விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளர் தர்பார் என்ற படத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இணைந்துள்ளார் . இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தும் , இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதியும் வருகின்றனர் . மேலும் , 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கிய நிலையில், மதுரை, குற்றாலம் […]
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். Happy to joining again with #SPJhananthan sir 😍😍#LaabamShootKickStarts@shrutihaasan @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @sathishoffl @KalaiActor @proyuvraaj […]
விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் […]
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திருநங்கையர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்பபடத்தில் ஆபாச காட்சிகள் இருந்தாலும் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்ததை பலரும் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு ரேவதி, பிரேமா, கல்கி […]
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக […]
விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தணிகைக்குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திருநங்கை வேடத்தில் இருந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின்,காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சமந்தா வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை படக்குழு தணிகைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது படத்தை பார்த்த தணிகைக்குழுவினர் படத்தில் அதிகமாக சர்சைசர்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு […]
சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]