Categories
சினிமா தமிழ் சினிமா

800பட சர்சை போயிட்டு இருக்கு…. எதுவுமே வேண்டாம்… புறக்கணித்த விஜய் சேதுபதி …!!

800பட சர்சையை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பு, மேடைப் பேச்சை தவிர்த்தார். மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த சில நாட்களாக அவருக்கு எதிரான விமர்சனங்கள், விவாதங்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. முத்தையா முரளிதரன் இனப்படுகொலையின் போது இலங்கைக்கு ஆதரவாக இருந்தார். இனப்படுகொலை நடத்திய ஒரு […]

Categories

Tech |