Categories
தேசிய செய்திகள்

டிஎஸ்பி உட்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி கைது..!!

உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ஆம் தேதி கான்பூர் அருகிலுள்ள பிகாரு கிராமத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், காவல்துறையினர் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 […]

Categories

Tech |