விவசாயிகள் போராட்டத்துக்கு மதிப்பளித்து தூத்துக்குடி பேராசிரியர் சாப்பிடாமல் அர்ப்பணித்து இருந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும்பொருட்படுத்தாமல் 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக டிராக்டர் பேரணியை டெல்லியில் நேற்று நடத்தினர். அப்போது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் நுழைய முயன்றால் காவல்துறையினர் […]
Tag: Vilathikulam
விளாத்திகுளத்தில் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த காதலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் தனது காதலை முறித்துக் கொண்டார் அப்பெண். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி காதலர் இசக்கி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்லலாம் என்று கூறி அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அப்போது […]
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆணவ படுகொலை செய்யப்பட்ட சோலைராஜின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்த நிலையில் இன்று […]
தூத்துக்குடியில் காதல் தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் […]
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் வெட்டிக் கொலை செய்யப்படட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்த மர்ம […]