போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் தரப்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்று தலைப்பில் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 24 சுவரொட்டிகளை […]
Tag: vilipunarvu nikalchi
ஐ.டி.ஐ மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் சார்பாக அரசு ஐ.டி.ஐ-யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே கேட்டில் செல்போன் பேசிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க கூடாது எனவும், தண்டவாளத்தை கடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கி கூறியுள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் […]
ஆன்லைனில் பணம் கட்டி விளையாட கூடாது என மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் எம்.பிரேமா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது சைபர் கிரைம் காவல்துறை இன்ஸ்பெக்டர் எம். பிரேமா கூறியதாவது, தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஆன்லைன் […]
காவல்துறை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை காவல் நிலையம் சார்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி மங்களாம்மாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் மற்றும் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைல்டு லைன் அவசர தொலைபேசி எண்ணையும் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி தொலைபேசி எண்ணையும் தெரிவித்துள்ளனர்.
கலெக்டர் தலைமையில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்ற நிலையில் சிறப்பாக சமையல் செய்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியான பாரம்பரிய உணவு திருவிழா நிகழ்ச்சி இம்மாவட்டத்தின் பேருந்து நிலையம் அருகாமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி […]
வாக்கு சீட்டின் மூலமாக வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு எண்ணும் மையமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 100% வாக்களிப்பதன் அவசியம், தேர்தலின் போது எவ்வாறு வாக்கு சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். அப்போது தேர்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு மற்றும் வேட்பு மனுக்கள் பரிசீலனை […]