குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகமலை பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 9-ஆம் தேதி வட்டார வள மையத்தின் சார்பாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் தற்போது நடைபெற்றுள்ளது. இவை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முகாம் பற்றிய […]
Tag: vilipunarvu urvalam
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற இருப்பதை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பாக தாந்தோணி வட்டார வள மையத்திற்குட்பட்ட புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகின்ற 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை முதன்மை கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இவை தாந்தோணி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து […]
கோட்ட அலுவலகம் முன்பாக மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்வாரியத்துறை சார்பாக மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமை தாங்கியுள்ளார். இதில் உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர்கள் சிவப்பிரியா, ஜெயபாரதி மற்றும் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இவ்விழாவில் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மின் விளக்குகள் மற்றும் […]
வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாரதராமில் அட்மா திட்டத்தின் மூலமாக ‘கிசான் கோஸ்தா’ என்ற நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி இதை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் வேளாண்மை உதவி இயக்குனரான சரஸ்வதி வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்துள்ளார்.
விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜப்பேட்டை பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 100% நேர்மையாக வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் சுய உதவி குழு சார்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நாள் குறித்த வரைபடத்தையும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளை பல வண்ணங்களில் கோலங்களாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல்களில் 100% வாக்களிப்பது குறித்த உறுதி மொழியினை சுய உதவிக் […]