வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் மகாலட்சுமி அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகன் மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது மகாலட்சுமியின் […]
Tag: vilupuram
அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.எடையார் கிராமத்தில் அசாருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பனப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி சுமை அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த சில நாட்களாக ஆயிஷா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் ஆயிஷா தூக்கிட்டு தற்கொலை […]
நூதன முறையில் 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஷோபனாஎன்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தில் பகுதி நேர வேலை என குறிப்பிட்டு வாட்ஸ் அப் எண் இருந்தது. அந்த எண்ணை ஷோபனா தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி […]
நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துலுக்கநத்தம் கிராமத்தில் சாதிக் பாஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை வேண்டி இணையதள முகவரியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சாதிக் பாஷாவின் இணையதளம் முகவரிக்கு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி ஒரு தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் […]
அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனைஅடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி போலீசார் விழுப்புரம் பானாம்பட்டு பாதை சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவா(38) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்றபோது டீசல் இல்லாமல் பேருந்து நின்றது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற மற்றொரு ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் லலிதாம்பிகை(30), ரேவதி(23), ராஜாமணி(62) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். […]
ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை செய்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகரிலிருந்து மதுரைக்கு நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சென்றுள்ளது. இந்த ரயில் 11.30 மணி அளவில் விழுப்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சகப்பயணிகள் போதையில் ரகளை செய்தவரை […]
அங்காளம்மன் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்தபின் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் பூட்டு […]
கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கலைச்செல்வன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கொடுக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் அப்பகுதியைச் […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாண்டுரங்கன் அலங்காரத்தில் ஆனந்த வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதே போல் அரசமங்கலம் வரதராஜ பெருமாள், கோலியனூர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி பகுதிக்கு அருகே சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கசாவடிக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் இணைந்து சுங்கச்சாவடி அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். […]
வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இரண்டு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மதுபான கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்க மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த தாமஸ்முருகன், போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து அவ்வழியாக வரும் வாகனங்களை […]
மூதாட்டி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வி.மருதூரில் வசிக்கும் கண்ணம்மாள்(80) என்பவர் வந்துள்ளார். இந்த மூதாட்டியின் மூக்கில் ரத்தம் வடிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ரத்தம் வரும் அளவிற்கு எனது மகன் என்னை பலமாக தாக்கி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் […]
மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், சாருமதி(16) என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் இறந்து விட்டதால் சுகுணா கூலி வேலைக்கு சென்று தனது மகளை படிக்க வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி மாணவி வயலுக்கு சென்றுள்ளார். […]
பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமோழியனூரில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை அய்யனார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் ரவி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 50 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலகிராமம் வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து […]
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு சொல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். இதனை கண்டிக்கும் ஓட்டுநர்கள், மற்றும் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறியதாவது, பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதனையும் மீறி சில […]
லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜாமணி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]
விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வயலாமூர் கிராமத்தில் விவசாயியான வேலு(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த புஷ்பா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு வேலு புஷ்பாவை அழைத்துள்ளார். அதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வேலு […]
மின்கம்பம் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயர் தப்பினார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மகாராஜபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்று உயிர் தப்பினார். லாரி மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் மீட்பு […]
தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தினகரன், ஹரி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சித்தேரிகரை பகுதியை சேர்ந்த மணி(75) என்பவர் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து குளிக்க வைப்பதாக கூறி மணி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]
தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் மானை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக புள்ளிமான் ஒன்று தினமும் காலையில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்து செல்கிறது. அந்த புள்ளிமான் வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடி வருகிறது. இந்நிலையில் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அருகில் சென்றாலும் அச்சமின்றி புள்ளிமான் சுற்றி […]
விபத்தில் இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் கிராமத்தில் சரவணன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பரான சிபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் விளங்கம்பாடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரியில் இருக்கும் […]
மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி- திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் எலைட் டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்(20) மற்றும் சிபிசெல்வன்(18) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் இணைந்து விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த நவீன் என்பவரது […]
தகராறு செய்த கணவரின் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிடார் கிராமத்தில் கிருஷ்ணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் மேட்டு தும்பூர் பகுதியில் இருக்கும் தனியார் செங்கல் சூலையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் […]
புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கொத்தனாரான குமரேசன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக குமரேசனும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த குமரேசனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். கடந்த 23-ஆம் தேதி அதே பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருமணம் […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து மரக் கதவுகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருமலை என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சலவாதி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென இடதுபுறம் திரும்பியது. அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]
தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாம்பழப்பட்டு கிராமத்தில் கூலி தொழிலாளியான கண்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் […]
தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்பிரியன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராஜ்பிரியன் 3 பாடத்தில் தேர்ச்சி அடையாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜ்பிரியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். புதுச்சேரியில் உள்ள கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தில் ராஜலட்சுமி(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டாக ராஜலட்சுமியும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான அஷ்ரப் அலி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ராஜலட்சுமியின் பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வில்லியனூர் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைரபுரத்தில் கொத்தனாரான அசோக்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]
சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராதாபுரத்தில் அருண்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் […]
தண்ணீரில் மூழ்கி தாத்தாவும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பேத்திகளான இனியா, அஸ்வினி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இனியா தண்ணீரில் மூழ்கினாள். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் தனது பேத்தியை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த அஸ்வினி கரையில் அமர்ந்தவாறு என்ன செய்வது என […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டி. கேணிப்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிரிதரன் தனது நண்பரான ரவிவர்மன் என்பவருடன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் கன்னிகாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் […]
சட்ட விரோதமாக சாராயம் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலையாம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் சட்ட விரோதமாக 120 லிட்டர் எரிசாராயத்தை கடத்தியது தெரியவந்துள்ளது. அதன் பின் காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த்பாபு என்பதும், உடன் இருந்தவர் செல்வம் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குமரேசன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குமரேசனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக் கூடத்திற்கு அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பதும், சட்டவிரோதமாக அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய ஆஸ்பத்திரி ரோட்டில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாஷா தனது மோட்டார் சைக்கிளை ரயில் நிலையம் வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாஷா காவல் நிலையத்தில் […]
கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ராஜாராம் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை இணைந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த விமலா ஓய்வு பெற்றுள்ளார். அதன்பிறகு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்து வந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக கிராம தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யாததால் பள்ளி வளாகம் முழுவதும் […]
விதிமுறைகளை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அனுமதிக்கப்படாத இடமான பூமாலை வணிக வளாகம் அருகில் ஷேர் ஆட்டோக்களை ஓட்டுநர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் போக்குவரத்து விதியை மீறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் […]
கோவில் பூட்டை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு கோவில் பூசாரி சுந்தரம் என்பவர் பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க சென்றுள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுந்தரம் அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கோவில் பீரோவில் இருந்த 5 பவுன் […]
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோர கடைகளை அதிகாரிகள் அகற்றினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் முத்தாம்பாளையம் புறவழி சாலையில் இருந்து ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் இருந்த பூக்கடை, தள்ளுவண்டி கடை, பழக்கடை, விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை […]
நாற்காலியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜக்காம்பெட்டை கிராமத்தில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மனோகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய யுவராஜ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மனோகர் இறந்துவிட்டார். அதன் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சம்பத் குமார் என்பவரை வள்ளி […]
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் வகுப்பு ஆசிரியர் ஹேமலதா மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளார். அப்போது மாணவி கூறியதாவது, கடந்த சில நாட்களாக வீட்டில் […]
மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் மல்லிகா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]