Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இப்படி ஒரு தொண்டனா… குழந்தையின் பெயர் ‘காங்கிரஸ்’… வைரலாகும் சான்றிதழ்..!!

ராஜஸ்தானில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணி செய்து வரும் வினோத் ஜெயின், தன்னுடைய மகனுக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  இவர்  தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர […]

Categories

Tech |