Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“விரைவில் முகாம்கள்” தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம்…. ஆட்சியரின் தகவல்….!!

தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம் தொடர்பாக முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம் செயல்பட இருக்கிறது. அதன்படி இம்மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 20 முதல் 30 வயது வரை உள்ள கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், […]

Categories

Tech |