மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். மன்னன் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவரா? சைவமா? வைணவமா? என பல தரப்பில் இருந்து பல கருத்துக்கள் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக நிர்வாக சிந்தனையில் கவனம் செலுத்தாமல் பின்னோக்கிச் சென்று வரலாற்றை சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் […]
Tag: #Viral
மகாராஷ்டிராவில் மணப்பந்தல் பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் 2 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.. மனிதன் உயிர் வாழ்வதற்கு சாப்பாடு என்பது முக்கியம்.. சாப்பிடுவது என்பது அனைவருக்குமே பிடிக்கும்.. அதிலும் கல்யாண வீட்டில் சாப்பிடுவது என்றால் ஒரு தனி பிரியம் தான்.. அங்கு என்ன சாப்பாடு போட்டிருப்பார்கள்.. மட்டனா.. சிக்கனா.. அல்லது சாம்பாரா என்று பலரது மனதிலும் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், ஏதாவது விருந்து வீட்டில் சாப்பிட்டால் தனி கிக்கு தான்… […]
ஹோட்டலுக்குள் சிங்கம் வந்து சென்ற சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் மலை அடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் அரியவகை ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த சரணாலயம் அமைந்துள்ள ஜூனாகத் மாவட்டத்தின் மையப்பகுதியில் சரோடிவர் போர்டிகோ என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் அதிகாலை வேளையில் சிங்கம் ஒன்று ஹோட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்து விட்டு, மீண்டும் வெளியே […]
துணிச்சலாக நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து நடிகை பிரவீணா எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி போன்ற சில படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகை பிரவீணா. மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் […]
பார்ப்பதற்கே விசித்திரமான தோற்றமுடைய பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அது என்ன உயிரினம் என்று இணையவாசிகள் சிந்தித்து கொண்டிருக்கின்றனர். வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் (parveen kaswan) என்பவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பச்சை நிற பூச்சி ஓன்று வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பார்ப்பதற்கே விசித்திரமான உடல் அமைப்புடன் காணப்படுகிறது. மேலும் அந்த பூச்சி மரத்தின் மீது மெதுவாக ஏறுவதை காட்டுகிறது. அத்துடன் அவர், இது போன்ற பூச்சி இனத்தை இதுவரை […]
ரஜினி நடித்து கொண்டிருக்கும் படமான அண்ணாத்த படத்தின் பின்னணி இசை வெகுவாக இணையதளத்தில் பரவி வருகிறது தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தலைவர் 168 என பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். வியூகம், அண்ணாத்த, மன்னவன் ஆகிய பெயரில் ஒன்றை வைக்க பரிசீலினை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து ரஜினியின் படத்திற்கு அண்ணாத்த எனும் பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ […]
மத்திய பிரேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புலி உறுமும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். பலரும் தோனியின் எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்தாலும், அவர் தனது […]
கேரளாவில் நடந்த சிறுவர்களுக்கான போட்டி ஒன்றில் 10 வயது சிறுவன் பூஜ்ஜிய டிகிரில் டைரெக்ட்டாக கார்னர் கிக்கில் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கால்பந்து போட்டிகளில் கார்னர் கிக்கிலிருந்து டைரெக்கடாக கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நேர்த்தியான கோணத்தில் பந்தை அடித்தால் மட்டுமே அதுபோன்ற கோல் அடிக்க முடியும். அப்படி கோல் அடிப்பதற்கு ஜீரோ டிகிரி கோல் என்று பெயர். இந்த ஜீரோ டிகிரி கோல் அடித்த வீர்ரகளை விரல் விட்டு எண்ணிடலாம். ஜாம்பவான் […]
மகாராஷ்டிராவில் அந்தரங்க விஷயங்கள் குறித்து சாமியார் ஒருவர் பேசிய பேச்சுக்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் இந்துக்கரி மகராஜ். இவர் அப்பகுதியில் பிரபலமானவர். ஆன்மீக ரீதியாக இவரிடம் பல பக்தர்கள் நாள்தோறும் வந்து ஆலோசனை கேட்டு செல்வர். அந்த வகையில் இவர் சமீபத்தில்இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சுபநேரம் அல்லாத மற்ற நேரங்களில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கும், குடும்பத்திற்கும் ஆகாது என்றும், […]
அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றில் கம்பத்தின் உச்சியில் நடனமாடிய பெண் கீழே விழுந்த பிறகு மீண்டும் நடனத்தை தொடரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ச்சி ஓன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களுள் ஜெனியா என்ற பெண் அந்தரத்தில் 2 கம்பிகளுக்கு இடையே நடனமாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர் கீழே நடனமாடி கொண்டிருந்தார். அப்போது 15 அடி […]
சேலத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பத்மாவதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்கி கொண்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனையில் டீன் அலுவலகம் அமைந்துள்ள வார்டுகளில் செவிலியர்கள் சரியாக பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து அங்கு புதிதாக துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் […]
கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை காகம் ஓன்று வாயால் கவ்விச் சென்று, குப்பைத் தொட்டியில், லாவகமாக போடும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் குப்பை மற்றும் நெகிழி பொருட்கள் பறந்து விரிந்து கிடக்கிறது. அதை உபயோகப்படுத்தி விட்டு கண்ட இடங்களில் பலர் தூக்கி போட்டு விட்டு செல்கின்றனர். பலர் குப்பை மற்றும் நெகிழிபொருட்களை குப்பை தொட்டியில் போடாமல் நமக்கு என்ன என்று கடந்து போய் விடுவார்கள். ஆனால் காகம் ஓன்று செய்த செயல் அனைவரையும் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளையொட்டி லண்டனில் உள்ள சாலை ஒன்றில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை பாடகி இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை சுருதிஹாசன். ஜனவரி 28 இவருடைய பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடடந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் லண்டனில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சுருதி, பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு லண்டன் […]
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. […]
தாய்லாந்தில் யானைக்குட்டி ஒன்று பூங்கா ஊழியரின் கவனத்தை பெறுவதற்காக குறும்புத்தனம் செய்யும் வீடியோ காண்போரை உற்சாக மூட்டுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் அத்வனியால் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது. ஒரு வயது ஆன கும்சுத் என்ற அந்த யானை குட்டி முகாமில் பூச்சு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை தும்பிக்கையால் வருடுகிறது. ஊழியரின் கவனம் தன் பக்கம் திரும்பியதை அறிந்தவுடன் உற்சாகத்தில் வேலி மீது ஏறி தும்பிக்கையால் அவரை […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி போராட்டத்தில் கலந்து கொண்டதாக புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வைரல் போட்டோவில் பெண்களுடன் அமர்ந்து மொத்தமாக அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு […]
இணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்..!
ஐஸ் பக்கெட் சவால், பாட்டில் மூடி சவால் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் சவால் வைரலானது. இதில் பக்கெட் முழுவதும் உள்ள குளிர்ந்த நீரை எடுத்து அப்படியே தன் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பிரபலமான மற்றொன்று தான் ,காரை மெதுவாக நகர விட்டு அந்த காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். இதையடுத்து பிட்னஸ் சவால் வைரல் […]
சாலையில் சென்ற தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் கோபத்துடன் காரை உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனாவில் சாலையில் சென்ற தனது தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் ஆக்ரோஷமாக காரை தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காணொலியில், சாலையில் தாய், மகன் இருவரும் நடந்த சென்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற கார், இருவரையும் இடித்து கீழே தள்ளியது. விபத்தில் தனது தாய் வலியில் […]
ட்விட்டர் இந்தியா #This happened2019 என்ற ஹேஸ்டேகில் 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நடந்த சாதனை பட்டியல் வெளியீடு . அதேபோல் விஜயின் பிகில் திரைப்படத்தின்1st லுக் போஸ்டர் தான் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது . Twitter India ✔@TwitterIndia · 8h Replying to @TwitterIndia As always, Tamil entertainment was The most Retweeted Tweet in entertainment was this Tweet from @actorvijay about #Bigil […]
தோழிகளுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ராய் லட்சுமி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு தனது அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துவருகிறார். அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு தோழிகளுடன் உலா வரும் ராய், வண்ண வண்ண பிகினி உடைகளில் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். வானத்த பாத்து படுக்குறதுல என்னா சுகம்… பாத்து நில்லுங்க லட்சுமி மி மி… ஹாய் கேள்ஸ்…ஹவ் ஆர்யு யா… நா அப்டியே ஷாக் […]
புதுமண தம்பதி சேற்றில் புரண்டு புரண்டு எடுத்த ஃபோட்டோஷூட்டு! சமூக வலைதளங்களில் வைரலாகும் இளம்ஜோடியின்சேற்று புகைப்படங்கள் தொகுப்பு! இன்றைய உலகில் திருமணத்திற்கு முன்பு இளம்ஜோடிகள் சேர்ந்து புகைப்படங்கள் எடுப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இப்படி ஒரு பேட்டோஷூட் இந்தியாவிற்கு புதுசு தான்! இந்த புகைப்படங்களைக் கேரளாவில் உள்ள பினு சீன்ஸ் ஸ்டுடியோ தான் எடுத்துள்ளது. இயற்கையின் அழகைச் சேற்றிலிருந்த படியே ரசிக்கலாம் சேற்றில் என்னோடு அன்பு முத்தத்தில் நனையத் தயாரா! சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இளம்ஜோடியின் புகைப்படங்கள். […]
மூச்சுவிடமுடியவில்லை என்று மருத்துவமனையில் பரிசோதித்த நபருக்கு, நாசியில் பல் வளர்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் வசித்து வருபவர் ஜாங் பின்ஷெங் (Zhang Binsheng)(30). இவருக்குச் சமீப காலங்களாக மூச்சு விட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், மூக்குப் பகுதியில் அழுகிப் போன துர்நாற்றம் வருவதைக் கவனித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவரை அணுகிய ஜாங்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அங்குப் பல் வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் […]
இளைஞரின் செல்ஃபோனை பறித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையம் வரவழைத்து இளைஞர்களை மிரட்டிய பெண் உதவி ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் உத்தராம்பாள். இவர் பணி முடிந்து புதுச்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்பாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதனைக் கண்ட உத்தராம்பாள் அந்த இளைஞரை வழிமறித்து செல்ஃபோனை […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவாவுடன் ரிலாக்ஸ் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி எப்போது அணிக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தோனி அது குறித்து மவுனம் காத்துவருகிறார்.அது மட்டுமல்லாது அதன்பின் ராணுவத்தில் 15 நாள்கள் பயிற்சி எடுத்து திரும்பிய தோனி தனக்கு டிசம்பர் மாதம்வரை […]
அமெரிக்காவில் பூசணிக்காய்யை பயன்படுத்தி படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் எதாவது ஒரு சம்பவம் வினோதமாக மாறி சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருவதை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது ஒரு வீடியோ. அமெரிக்க நாட்டின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவிலான பூசணிக்காய் ஒன்றை வளர்க்க வேண்டும் தொடர்ந்து முயற்சி செய்து , இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். அவரின் நீண்டகால […]
தோட்டத்தில் வளர்ந்த பெரிய பூசணிக்காயை படகாக மாற்றி சவாரி செய்து அசத்தியுள்ளார் விவசாயி ஒருவர். அமெரிக்காவின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியில் வசித்துவருகிறார் ஜஸ்டின். இவர் கடந்த நான்காண்டாகப் பெரிய அளவில் பூசணிக்காய் வளர்க்க வேண்டும் என முயற்சி செய்துவந்துள்ளார். அவரது ஆசை போலவே இந்தாண்டு தோட்டத்தில் வளர்ந்துள்ள பெரிய பூசணிக்காயின் எடை 412 கிலோ இருந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். பூசணிக்காயை வைத்து வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்த ஜஸ்டினுக்கு புதிய சிந்தனை உதித்துள்ளது. […]
சீனா_வில் உள்ள பாலத்தின் கீழ் விமான சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் விமானத்தின் பாகத்தை பெரிய அளவிலான, நீளமான ட்ரக்கில் வைத்து எடுத்துச் செல்லும் பொது அந்த சாலையில் இருந்த பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்றுவிடலாம் என நினைத்த ட்ரக் ஓட்டுநர் பாலத்திற்கு கீழே செல்லும் வகையில் ட்ரக்கை இயக்கியுள்ளார். ஆனால் அந்த பாலம் எவ்வளவு பெரிய விமான பாகத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் பாலத்திற்கு நடுவே ட்ரக் […]
இரவு தூங்கிக்கொண்டிருந்த மகன் அருகில் குழந்தை உருவம் இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். உலகில் தொழில்நுட்பத்தால் பல்வேறு குறும்புத்தனமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதே போலவே, மரிட்சா (Maritza) என்ற பெண்ணுக்குத் தொழில்நுட்பத்தால் இரவு துக்கமே பறிபோகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.மரிட்சா என்பவர் தனது மூன்று வயது மகனை இரவு நேரத்தில் கண்காணிக்க தனியாக கேமரா பொறுத்தியிருந்தார். தினமும் கேமராவை கண்காணிக்கும் மரிட்சாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கேமரா திரையில் தனது மகன் அருகில் குழந்தை […]
நாய் ஒன்று பச்சை நிறத்தில் குட்டி போட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கொலராடோ நாட்டில் வசித்துவருபவர் கேடி வில்லியம்ஸ். இவர் அமி என்று அழைக்கப்படும் மூன்று வயது நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அமி நாய் கிரேட் டேன் வகையைச் சேர்ந்தது. சில நாள்களுக்கு முன்பு எமி நாய் ஒன்பது குட்டிகளைப் போட்டுள்ளது. அதில் ஒரு நாய்க்குட்டி மட்டும் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் வில்லியம்ஸ். இது குறித்து அவர் கூறுகையில், “முதலில் அந்த […]
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பெண் காவலர் ஒருவர் தர்காவிற்கு வருகை தந்த ஒருவரை அரையும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாநிலத்தில் அஜ்மீர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கே பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவர் தர்காவிற்கு வழிபாட்டிற்கு வந்த ஒருவரை அறைவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. எதற்காக அந்த நபரை பெண் காவலர் அறைந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது இந்த வீடியோ […]
உத்தரப்பிரதேசத்தில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலம் மொகராபாத் பேருந்து நிலையம் ஒன்றில் தாயின் அருகே ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்து. அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவரான ஆண் பாதுகாப்புக்கு நிற்க உடனிருந்த பெண் எந்த பதட்டமும் இன்றி வெகு இயல்பாக சொந்த குழந்தையை தூக்கி செல்வது போல குழந்தையை திருடி செல்லும் காட்சிகள் cctv காட்சிகளில் பதிவாகியுள்ளன. […]
வெளிநாட்டில் இளைஞரை துரத்தி , துரத்தி டார்ச்சர் செய்யும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. நவீன உலகில் ஸ்மார்ட் போன் தேவை என்பது அத்யாவசியமாக மாறியுள்ளது. அனைவரும் பயன்படும் தவிர்க்கமுடியாத சாதனமாக இருந்து வருகின்றது.மேலும் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் ஸ்மார்ட் போனின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அந்நிறுவனமும் புதிய புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றது.பாதுகாப்பு வசதிக்காக ஸ்மார்ட் போன்கள் கொண்டு வந்துள்ள unlock வசதி finger lock […]
தாய்லாந்தில் ஒரு சிறிய யானைக்குட்டி ஒன்று ஆற்றில் மூழ்கியவரை ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் காம் லா என்ற இடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் சில கூட்டாக ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன. அப்போது ஒருநபர் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்படுவது போல விளையாட்டாக செல்கிறார். இதனை கண்ட அங்கிருந்த ஒரு குட்டி யானை ஒன்று விரைந்து சென்று தண்ணீருக்குள் இறங்கி அந்த நபரை தனது துதிக்கையால் […]
நடிகை அனுபமா கண்ணால் கிறங்கடிக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதன்பிறகு இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் அதர்வாவுக்கு […]
நடிகை ஐஸ்வர்யா மேனனின் புன்னகை செய்யும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல இந்திய நடிகையான ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துவருகிறார். https://www.instagram.com/p/B2HE29zlKEY/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again சமீபத்தில் இவர் புன்னகை செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஜோக்கர் படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோக்கர் படத்தின் கநாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து அணைத்து இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன. இந்த போட்டோஷூட் குறித்து பேட்டியளித்த இவர் “ஜோக்கர் படத்தை தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசம் வாய்ந்த மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது மீண்டும் புடவையில் போட்டோஷுட் செய்திருக்கிறேன். இந்த போட்டோஷூட் ஒரு […]
அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயாவின் நடன வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது அரவிந்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’, விமலுக்கு ஜோடியாக ’சண்டைகாரி தி பாஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் […]
‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ‘அனுபமா பரமேஸ்வரனின்’ லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது. கேரளத்தின், திரிச்சூர்இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த நடிகை அனுபமா பரமேசுவரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் வாயிலாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் […]
கேரளாவில் ராகுல்காந்திக்கு தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தேசிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு வந்தனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ளம் […]
கர்நாடகாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டில் மேற்கூரை இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட விலங்குகள் மூட்டுகள் வீடுகளுக்குள் புகுந்து […]
உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனத்தை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. பருவமழையானது வட மாநிலங்களில் வெளுத்து வாங்குகின்றது. மகாராஷ்டிரா , உத்தரப்பிரதேஷ மாநிலங்களால் வெள்ளத்தால் மிதக்கின்றது. அங்குள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில அரசுக்கள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மும்பை கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி , முதலைகள் தெருக்களுக்கு படையெடுத்தன. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. […]
கேரளாவில் மாடு கால்பந்து விளையாடுவது போன்ற வீடியோ வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. எப்போது எது வைரலாகும் என்று தெரியாது. சாதாரணமாக நடைபெறும் சில விஷயங்கள் மற்றும் கேளிக்கைகள் இன்றைய கால இணைய பங்களிப்பை வைத்து சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகின்றது. ஆனால் தற்போது வைரலாகியுள்ள விஷயம் சாதாரணமானது அல்ல. அதாவது கேரளாவில் உள்ள மைதானத்தில் இளைஞரகள் வழக்கம் போல கால் பந்தாட்டம் விளையாடினார். அப்போது அங்கே வந்த ஒரு மாடு இளைஞர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடும் வீடியோ சமூக […]
tiktok செயலியில் ஆபாசமாக பதிவிடுவோரின் ஐடிகளை hack செய்து வருவதாக தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. தற்பொழுது தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு செயலி TIK TOK இந்த செயலியில் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்று நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் இதனை தவறான முறையில் சொல்லப்போனால் ஆபாச தளமாகவே இதை மாற்றி பயன்படுத்தி வந்தனர். இதை கண்டித்து உச்சநீதிமன்றம் […]
போதையில் தான் இருக்கின்றேன் “அவர்களை புடியுங்கள்” காவலருக்கு கட்டளை ஈடும் இளைஞர் வைரலாகும் வீடியோ…!! கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சி பாடி தாலுகாவில் உள்ள குறிஞ்சி பாடி இரயில் நிலையம் அருகே அங்குள்ள காவலர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்தவரின் வண்டியை நிறுத்திய காவலரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எங்கே மூன்று பேர் செல்பவர்களை தானே புடிக்கிறீர்கள் . அங்கே செல்கிறார்கள் அவர்களை […]
மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் […]
பள்ளி மாணவர்கள் 5 பேர் புகைபிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ ஓன்று வைரலாகி வருகின்றது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. பள்ளி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் […]
கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவிகள் கழுவ செய்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குலாந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாணவிகள் பாத்திரம் கழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சார்ந்த கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் […]
புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும். சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய […]
தற்போது சமூக வலை தளங்களில் கரப்பான் பூச்சி சவால் என்ற ஒன்று வைரலாக பரவி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுவரை பல்வேறு சவால்கள் மக்களிடையே வைரலாகியுள்ளன. அவற்றில் டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்றவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி சவால் வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலில் கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி எடுக்கவேண்டும் என்பதே சவாலாகும். இந்த சவாலை முதன்முதலாக பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற […]