Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் லோகோவால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!!

உச்சநீதிமன்ற லோகோவில் இடம் பெற்ற வாசகம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் லோகோவில் முன்பாக “சத்யமேவ ஜெயதே” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது “யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே” என்ற வாசகமானது இடம்பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வித பதிவுகளை  ஆய்வு செய்ததில், “யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே” என்ற வாசகமே ஆரம்பத்திலிருந்து உச்சநீதிமன்ற லோகோவாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.  வைரல் பதிவுகள் உண்மையா என்பதை கண்டறிவதற்காக உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள லோகோவினை ஆய்வு செய்தனர். மூத்த […]

Categories

Tech |