Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் பிரியாணி விருந்து…. வைரலாகும் புகைப்படம்…. அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

மருத்துவமனையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் பிரியாணி சமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு அனைவரும் உணவு உண்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த சிலர் எதற்காக விருந்து வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விருந்து வைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மன் மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பு… திரண்ட ஏராளமான பொதுமக்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள்  கோவிலில் திரண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டியிலிருந்து வேங்கானூர் செல்லும் ரோட்டில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வந்து செல்வதால் வடிவேல் என்பவர் அம்மனுக்கு பூஜைகள் செய்து கோவிலை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக வடிவேல் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வடிவேலு அம்மனுக்கு அருகில் சென்ற போது […]

Categories
அரசியல்

இணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்..!

ஐஸ் பக்கெட் சவால், பாட்டில் மூடி சவால் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் சவால் வைரலானது. இதில் பக்கெட் முழுவதும் உள்ள குளிர்ந்த நீரை  எடுத்து அப்படியே தன் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பிரபலமான மற்றொன்று தான் ,காரை  மெதுவாக  நகர விட்டு  அந்த காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். இதையடுத்து பிட்னஸ் சவால் வைரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

நம்ம அனுஸ்காவா இது….இப்டி ஆகிட்டாங்களே…!!!

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட  முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அருந்ததி, பாகமதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை அனுஷ்கா ஐதராபாத் விமானநிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்  ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த புகைப்படத்தில் அனுஷ்கா உடல் எடை […]

Categories

Tech |