Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை விரட்டி சென்ற காட்டு யானை…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

காட்டு யானை அரசு பேருந்தை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் கேரள மாநில அரசு பேருந்து மேக்கரையிலிருந்து அச்சன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. சாலை ஓரமாக மெதுவாக கடந்து சென்றுவிடலாம் என நினைத்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது ஒரு யானை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குரங்கு குட்டி”யை காப்பாற்ற போராடிய வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருப்பாதிரிபுலியூரில் அதிகரிக்கும் குற்றங்கள்” வாலிபரை தாக்கி செல்போன் பறித்த திருநங்கைகள்…. வைரல் வீடியோ…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கம்மியம்பேட்டை சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 2 திருநங்கைகள் அந்த வாலிபரை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரிடமிருந்த செல்போனை பறித்த போது அவர் சத்தம் போட்டும் பொதுமக்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வைரல் வீடியோ..! ப்ரைவேசி இல்லை… எனக்கு எங்கு தனியிடம் கிடைக்கும்?…. ரசிகர்கள் மீது கோபமடைந்த கோலி…. என்ன நடந்துச்சு..!!

என்னுடைய சொந்த ஹோட்டல் அறையில் எனக்கு பிரைவேசி இல்லை என்றால் எனக்கு எங்கு தான் தனிப்பட்ட இடம் கிடைக்கும் என்று ரசிகர்களின் மீது கோலி கோபமடைந்து ட்விட் செய்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது ஹோட்டல் அறையின் வீடியோவை வெளியிட்டு தனது தனியுரிமையை மீறியதாக விமர்சித்துள்ளார். இந்திய வீரர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார், அதில் அவர் தனது தனியுரிமை மீறல் குறித்து எழுதினார் மற்றும் பெர்த்தில் உள்ள அவரது ஹோட்டல் அறைக்குள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மஞ்சப்பை எடுக்க வெட்கப்படாதீங்க” பாடல் பாடி அசத்திய மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் கிராமத்தில் கிராமிய கலைஞரான இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் உருமராஜா, முத்துச்செல்வன் ஆகிய இரண்டு சிறுவர்களும் தாளம், இசையோடு விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தியுள்ளனர். அந்த பாடலில் மஞ்சப்பை எடுத்து செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்வளத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவித்து, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!!

கடலூர் நோக்கி நேற்று தனியார் பேருந்து பண்ருட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே லாரி வந்தது. இதனால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்தில் பயணம் செய்த ஒரு இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் பின் பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்த இயக்கியதால் பொதுமக்கள் சத்தம் போட்டனர். இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் உயிர்த்தப்பினர். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓசி டிக்கெட் வேண்டாம்” பணத்தை வாங்குமாறு அடம் பிடித்த மூதாட்டியால் பரபரப்பு….. வைரலாகும் வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து பாலத்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வால்பாறையில் வசிக்கும் வினித் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் குரும்பபாளையம் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டியான துளசியம்மாள் என்பவர் பேருந்தில் ஏறி பாலத்துறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இலவச டிக்கெட்டை கண்டக்டர் துளசியம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி கண்டக்டரரிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே கண்டக்டர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். எனவே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு….. தலைமறைவான தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ….. இணையதளத்தில் வைரல்….!!!!

தலைமறைவாக இருக்கும் தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லிபாளையம் பகுதியில் சினிமா தயாரிப்பாளரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பார்த்திபன் பொள்ளாச்சிக்கு வரவழைத்தார். இதனை அடுத்து நடிகைக்கான தேர்வு நடக்கும் போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற சிறுத்தை….. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே இருக்கும் சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஆனால் யாரையும் கண்டு கொள்ளாமல் சிறுத்தை நடந்து அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் மிதந்த குட்டி தவளை…. வலைதளத்தில் வைரல் வீடியோ…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!c

மது பாட்டிலுக்குள் தவளை மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(51) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாண்டி சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு பாண்டி குவாட்டர் பாட்டிலை வாங்கி மது குடிப்பதற்காக அதனை குலுக்கியுள்ளார். அப்போது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டித் தவளை மிதப்பதை பார்த்து பாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாழைப்பழம் சாப்பிடுங்கள்” அறிவுரை வழங்கிய டி.ஜி.பி…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

டி.ஜி.பி சைலேந்திரபாபு புகை பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி. என் பாளையம் அருகில் இருக்கும் பெரிய கொடிவேரி அணை பகுதியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு செட்டிபாளையத்தில் இருக்கும் டீக்கடையில் தேநீர் அருந்தியுள்ளார். இந்நிலையில் கடையிலிருந்து வாழைப்பழம் எடுத்து சாப்பிட்ட டி.ஜி.பி சைலேந்திரபாபு அங்கு சிலர் புகை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதனால் அவர்களிடம் வாழைப்பழம் சாப்பிடுங்கள் உடல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதிக்கு வெளியே நின்ற மர்ம நபர்…. அச்சத்தில் மாணவிகள்…. வைரலாகும் வீடியோ…!!

பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே நின்று மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தங்கும் விடுதியில் மர்ம அவர்களின் நடமாட்டம் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திட்டிய கவுன்சிலரின் கணவர்…. போலீசாருடன் தகராறு…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கவுன்சிலரின் கணவர் காவல்துறையினருடன் தகராறு செய்வது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் 51-வது வார்டு மாமன்ற கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருக்கு ஜெகதீசன் என்ற கணவர் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் ஜெகதீசன் தனது ஆதரவாளர்களுடன் ராயபுரம் ஜே.பி., கோவில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் கும்பலாக நிற்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்….. வைரலாகும் வீடியோ…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சிறுவர்கள் பள்ளிக்கூட கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 15 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இரண்டு பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கூடத்தில் இருக்கும் கழிப்பறையை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்வதுபோல சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ஒருவர் நீங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காட்டு யானையின் முன்பு கீழே படுத்து கும்பிட்ட நபர்…. கூச்சலிட்ட வாகன ஓட்டிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

யானையின் முன்பு கீழே படுத்து ஒருவர் கும்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. அப்போது கர்நாடக வனப்பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஆண் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் இறங்கியுள்ளார். அதன்பின் அந்த நபர் யானை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுவாமி சிலை கண் திறந்ததா….? வைரலாகும் வீடியோ…. பரவசத்தில் பக்தர்கள்…!!

ஐயப்ப சுவாமி சிலை கண் திறந்து மூடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் தில்லைநகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் ஐயப்ப சுவாமிக்கு சமீபத்தில் மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் ஐயப்ப சுவாமிக்கு நெய், மஞ்சள் சந்தனம் உட்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட அபிஷேகத்தை பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீயா..? நானா..? “10 பேரை கொன்று விட்டு தான் சாவேன்” சுகாதார ஆய்வாளரின் மிரட்டல் பேச்சு…. வைரலாகும் வீடியோ…!!

சுகாதார ஆய்வாளர் துப்புரவு பணியாளரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெற்கு மண்டலம் 92-வது வார்டில் ஜெயக்குமார் என்பவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் பணியாற்றியதற்கான வருகைப்பதிவேடு கடிதம் வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுகாதார ஆய்வாளரான பரம சிவத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பரமசிவம் கடிதத்தை கொடுக்கவில்லை. இதனால் பா.ஜனதா நிர்வாகியான பழனிச்சாமி என்பவருடன் சென்று ஜெயக்குமார் பரமசிவனிடம் கடிதம் கேட்டுள்ளார். இதனை சிலர் செல்போனில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அதை கவனிக்கலையே…. தொழிலாளியை துரத்திய யானை… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

காட்டு யானை ஒன்று தொழிலாளியை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு காலை 6 மணி அளவில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. இந்த யானையை பார்த்ததும் பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை வருவதை பார்க்காமல் நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளியை அங்கிருந்த பொதுமக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண கூடாது… ஊழியரை தாக்கிய போலீஸ்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

இரவு 10 மணிக்கு மேல் கடை திறந்து வைத்ததால் பேக்கரி கடை ஊழியரை போலீசார் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்வதாக கூறி தனியார் உணவகத்தில் பணிபுரிந்த கடை ஊழியர்களை தாக்கியுள்ளார். இந்நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடை ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனால் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆத்துபாலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள என்ன அவசரம்…. பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

வாலிபர் பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் தனியார் மகளிர் பள்ளியில் ஒரு மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை காதலித்த குன்னூர் சட்டன் பகுதியில் வசிக்கும் கவுதம் என்ற இந்த மாணவிக்கு வாலிபர் தாலி கட்டியுள்ளார். அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதற்கு எங்கிட்ட சான்று இருக்கு…. லஞ்சம் வாங்கும் அதிகாரி…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு அருகே போக்குவரத்து அதிகாரி ஒருவர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை அதிகாரி நிறுத்தி அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருடன் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு லாரியின் ஓட்டுநர் மணல் ஏற்றி வந்ததற்கு உரிய சான்று உள்ளது என கூறிய பிறகு போக்குவரத்து அதிகாரி 500 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் அமர்ந்திருந்த சிறுத்தை…. பீதியில் வாகன ஓட்டிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

நடுரோட்டில் சிறுத்தை அமர்ந்திருந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த காட்டு விலங்குகள் அடிக்கடி அப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்நிலையில் மாங்கரை சோதனை சாவடி அருகே இருக்கும் மலைப்பாதை விநாயகர் கோவில் எதிரில் சாலை நடுவே ஒரு சிறுத்தை அமர்ந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையை பார்த்ததும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் போனா திருப்பி அனுப்புறாங்க… படுக்கையில் தூங்கும் நாய்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குழந்தைகள் சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் நாய் படுத்து தூங்கும் வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சித்ரதுர்கா மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள படுக்கையில் தெருநாய் தூங்கி உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஏழை மக்கள் வந்தால் டாக்டர்கள் படுக்கை இல்லை எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஆனால் இப்போது குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கையில் தெருநாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே! என்ன ஒரு ஆச்சரியம்… ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பசு மாடு ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் போது எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. உலகில் இந்த காலகட்டத்தில் பல விஷயங்கள் மாறினாலும் தாய்மையின் சிறப்புகளும், தாய்க்கே உரிய இரக்க குணமும் என்றும் மாறுவதில்லை. இது மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும் பண்பாகும். இப்படிப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஒரு பசு ஆட்டு குட்டிகளுக்கு பால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நாங்க குழந்தை போல பாத்துக்குவோம்” சரமாரியாக தாக்கப்பட்ட யானை… நடுங்க வைக்கும் சத்தம்… வைரலாகும் வீடியோ…!!

பாகன்கள் கோவில் யானையை சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகங்கள் கொடூரமாக தாக்கிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் பாகங்கள் யானையை சங்கிலியால் கட்டிப் போட்டு அதன் பின்னங்கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அடித்த அடியால் வலி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நான் உன் அம்மா இல்ல….. ”உன் சங்கை அறுத்துடுவேன்”…. கொடூர தாயின் வைரல் வீடியோ …!!

பெண் குழந்தையை கடுமையாக மிரட்டும் தாயின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  வருகின்றது. வளர்ந்து வரும் நவீன உலகத்தில் உலக நாடுகளின் எங்கோ , எதோ ஒரு பகுதியில் நடைபெறும் சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியாகவும் , சோகமாகவும் , ஆச்சரியமாகவும் இருப்பது வாடிக்கையாக இருந்து வருகின்றது.இது தமிழகத்திலும் விதிவிலக்கல்ல. சாப்பாடுதான் முக்கியம் என்று சொன்ன சிறிய ஆண் குழந்தை வீடியோ_வை இந்த உலகமே கண்டு மகிழ்ந்தது. அதே போன்று தற்போதும் ஒரு வீடியோ […]

Categories
அரசியல்

”2 வாலிபர் முன் இளம் பெண் ”மதுக்கடையில் செய்யும் அட்டகாசம்” வைரலாகும் வீடியோ …!!

மதுக்கடைக்கு சென்று இளம்பெண் மத்தியில் அமர்ந்து புகைபிடிக்கும் இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நாடு எங்கே ? சென்று கொண்டு இருக்கின்றது.  கல்வியில் வளர்ச்சி , அறிவியலில் வளர்ச்சி , பொருளாதாரத்தில் வளர்ச்சி , தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்று பேசிக்கொள்ளும் இந்த காலத்தில் நாகரீக வளர்ச்சி என்று வர்ணிக்கப்படும் பல்வேறு மோசமான சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.அதற்கு சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோ உதாரணமாக  இருக்கும். சாராயக்கடைக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் இளைஞர்கள் , […]

Categories

Tech |