Categories
உலக செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்… “காலை நீட்டி தூங்கிய மாணவன்”… வைரலாகும் போட்டோ..!!

ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போது சிறுவன் ஒருவன் தான் இருந்த இருக்கையிலேயே படுத்து தூங்குவது போன்றபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடப்பு கல்வியாண்டு பாடங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யும் நோக்கத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறன. இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது […]

Categories
சினிமா பல்சுவை வைரல்

இணையத்தில் வைரலாகிய ஐஸ்வர்யா ராய் போட்டோஷூட்…!!!.

அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்  இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் தெலுங்கு  உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். 1997-ம் ஆண்டு வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2007-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் […]

Categories

Tech |