Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“நீங்கள் தகுதியானவர்கள்”…. சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தை வாழ்த்திய கிங் கோலி..!!

சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல்முறையாக….. ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருதை வென்றார் கோலி…. ரசிகர்கள் மகிழ்ச்சி.!!

ஐசிசி மாதாந்திர கிரிக்கெட் வீரர் விருது இந்த முறை விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐசிசி மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி  அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது  இந்த முறை இந்திய நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலிக்கு  வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் இந்திய வீரர்  விராட் கோலி ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலி மீது சந்தேகமில்லை…. “ராகுல் ஆடுனது புடிச்சிருக்கு”…. பீல்டிங் சூப்பர்…. ரோஹித் புகழாரம்..!!

கோலியின் திறமை குறித்து தனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை என்றும், கே.எல் ராகுல் விளையாடிய விதம் பிடித்திருந்ததாகவும் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணியின் விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அதிக ரன்கள்…! ஜெயவர்த்தனே சாதனை காலி…. மாஸ் காட்டும் கிங் கோலி.!!

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை (1,065) எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி நேற்று முறியடித்தார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பந்த வெளிய அனுப்புங்க பாய்…. “ப்ளீஸ் பேசாதீங்க”…. கிங் கோலியின் பேச்சைக்கேட்ட ரசிகர்கள்…. வீடியோ வைரல்..!!

விராட் கோலி நெட்ஸில் பயிற்சியின் போது ரசிகர்களிடம் பேச வேண்டாம் என்று கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடேங்கப்பா..! இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டா இவ்வளவு கோடியா?…. 14ஆவது இடத்தில் கோலி..!!

இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி 14வது இடத்தைப் பிடித்துள்ளார் என்று ஹாப்பர்ஹக் (Hopperhq) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புகழ் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரன்கள் எடுக்க போராடிய போதும் குறையவில்லை, இப்போது முன்னாள் இந்திய கேப்டன் கோலி மற்றொரு தனிப்பட்ட மைல்கல்லை எட்டியுள்ளார். ஆம், 33 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 15 பிரபலங்களில் இடம்பிடித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிலேயே இவர் தான் முதல்ல…. மொத்தம் 100 மில்லியன் பாலோயர்கள்…. கிரிக்கெட் கிங் நிகழ்த்திய புதிய சாதனை…!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 100 மில்லியன் பாலோயர்களை கொண்ட ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் மற்றும் ரன் மெஷின் என புகழப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி   எந்த  கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா விளையாட்டு

‘என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ – கோலியை புகழ்ந்த அனுஷ்கா!

தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்துள்ளதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரும் விராட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘எனக்கு என்ன உண்ணப் பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு என்னை சிரிக்கவைக்கும் என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ என்று பதிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின் குறித்து கோலி புளங்காகிதம் …!!

நான் சச்சின் போன்று வர வேண்டுமென்று அனைவரிடமும் தெரிவித்தாக கோலி டெண்டுல்கரை புகழ்ந்துள்ளார்  கிரிக்கெட் உலகத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி விராட் கோலி சிறு வயதில் தாம் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து பேட்டியளித்த அவர் தான் சச்சின் போல் வரப்போவதாக நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் அடிக்கடி கூறி வந்ததாகவும் கூறியுள்ளார்.  சச்சின் பேட்டிங் கண்களை விட்டு அகலாது என்றும் கோலி புகழ்ந்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் புகைப்பட சர்ச்சை… உறுதியானதா கோலி, ரோஹித் மோதல்? ரசிகர்கள் கேள்வி..!!

இந்திய அணி கேப்டன்  சக வீரர்களுடன்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தில்  ரோகித் சர்மா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை தொடரின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் சரியாக பேசிக் கொள்வது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தேர்வில் விராட் கோலி கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” கபில் தேவ்..!!

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக  இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்த பதவிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கோலி எடுத்த செலஃபீ” ரோஹித்துடன் சண்டை இருப்பது உண்மைதான் …!!

இந்திய கிரிக்கெட் அணியில் விராத் கோலிக்கும் , ரோஹித் சர்மாவுக்கும் இடையே சண்டை இருப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் மீண்டும் விமர்சித்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து  இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாதங்கள் , கேள்விகள் ஒரு சேர எழுந்தன. மேலும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கவேண்டுமென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது” இருந்தால் முகத்தில் காட்டியிருப்பேன்… விராட் கோலி அதிரடி பதில்..!!

எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் இது ஒருவிதமான குழப்பம்தான் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில்  செய்திகள் வெளியானது. இது பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனிக்கு யாரும் ஆலோசனை வழங்கத் தேவையில்லை” முனாப் பட்டேல்.!!

தோனிக்கு யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார்  உலகக் கோப்பை தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார். காரணம் அவர் பாராமிலிட்டரி பிரிவில்பணி புரிவதற்கு விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ராணுவத்தில் தோனி… கிரிக்கெட்டில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து ஆணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியின் தோல்வியை விட தோனியின் ரன் அவுட் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்விற்கு பின் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்தி குறிப்பில் கூறியதாவது,  இந்திய-மேற்கிந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சில ஆண்டுகளாக பார்க்கிறேன்” உலகிலேயே தலை சிறந்த ஆட்டக்காரர் இவர் தான்…. ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கோலி..!!

எனது பார்வையில் ரோகித்  தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர் என்று ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

” நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு “

உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது  தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் […]

Categories

Tech |