உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளிக்கிறது என்று முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய […]
Tag: #ViratKohli ??
ரசிகர்கள் உங்களை போல நாங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று இந்திய கேப்டன் ஹோலி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை […]
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்லில் நேற்று ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய ஏ.பி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள் (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) ரன்களும், பார்த்திவ் […]
தோனிக்கும் எனக்கும் இடையே நம்பிக்கையும், மரியாதையும் உள்ளதாக விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறக்கூடிய உலக கோப்பைக்கான 15 வீரர்களை இந்திய அணி தேர்வு செய்து விட்டது. இதில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், தோனி, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களும், புதிய வீரரான விஜய் சங்கரும் தேர்வு செய்யப்பட்டார். உலக கோப்பை தேர்வு குறித்து விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது […]
இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தற்போது ஓய்வு அவசியம் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். நடப்பு ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் திணறுகிறது. பெங்களூரு அணி இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளிலும் தோற்றுள்ளதால் பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பினை ஏறக்குறைய இழந்து விட்டது என்றே கூறலாம். […]
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 5000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் […]