Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது பேட்டிங் மாற்றத்திற்கு இவரே காரணம்: சேவாக்..!!

எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் அறிவுரையே காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மன்சூர் அலி கான் பட்டோடியின் ஏழாவது நினைவு தினத்தையொட்டி சேவாக் உரையாற்றினார். அதில், ” பட்டோடி நினைவு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் …!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். ரூ. 280 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தகவல். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் தமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவையொட்டி, வாக்குச்சாவடிகளில் உச்சகட்ட பாதுகாப்பு. கனமழை காரணமாக கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலிக்கும், ரோகித்துக்கும் சண்டையா.? “எனக்கும் தோனிக்கும் கூட அப்படீன்னு சொன்னாங்க “…. சேவாக் அதிரடி..!!

எனக்கும் டோனிக்கும் கூட தான் சண்டை இருந்ததாக கூறினார்கள் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும்  ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சமூகவலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.  நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் போது இந்த பிரச்சனை அதிகமானதாகவும்,  அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் வெளிப்படையாக தெரிந்தது என்று தகவல் வெளிவந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். விராட் […]

Categories
கிரிக்கெட் பேட்மிண்டன் விளையாட்டு

தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வாழ்த்து..!!

உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கங்குலியும், சேவாக்கும் பயிற்சியாளராக முடியாது” பிசிசிஐ அதிரடி..!!

கங்குலியும், விரேந்தர் சேவாக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாத சூழல் உருவாகியுள்ளது சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்க முதலில் நன்றாக விளையாடிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி உலக கோப்பையை கைவிட்டது. இது மட்டுமில்லாமல் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன அதன் ஒரு பகுதியாக இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவியிடம் 4.5 கோடி மோசடி… தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார்..!!

சேவாக்கின் மனைவி தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி  4.5 கோடி கடன் வாங்கியதாக தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்   இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீ ரேந்தர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி. இவர் தொழில் கூட்டாளி ஒருவர் தனது  கையெழுத்தை தவறுதலாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் 4.5 கோடி கடன் வாங்கியுள்ளார் என்றும், அந்த பணத்தை அந்நிறுவனத்திடம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி, தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது இந்த புகாரில், “தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த இந்திய முன்னாள் அதிரடி வீரர்..!!

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையான யாரும் இல்லை என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.   தற்போது நடந்த 2109 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய  காரணமாக இருந்தவர் அந்த அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா. அதற்க்கு ஆதாரம் அவர் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததே சாட்சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  வரும் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்நிலையில் ஹர்திக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் போர்….. நாம் வெல்ல வேண்டும் – விரேந்தர் சேவாக் கருத்து..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போர் போன்றது தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். 2019 உலகக்கோப்பை  இங்கிலாந்தில் வருகின்ற மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் உலகக்கோப்பையில் விளையாடக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக், கோவாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். […]

Categories

Tech |