Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (06-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இது உங்கள் ராசிக்கு…!

 நாளைய பஞ்சாங்கம் 06-09-2020, ஆவணி 21, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.07 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 05.23 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 05.23 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நேர்மையாக இருப்பீர்கள்…! கடின உழைப்பு இருக்கும்…!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று அதிக சிந்தனை உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த போக்கை தவித்து அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பணியில் பதற்றம் காணப்படும். பொறுமையும் நேர்மையும் வளர்ச்சியை உருவாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். பொறுமையாக இருந்து அமைதியை கையாள்வது அவசியமாகின்றது. இன்று அதிகச் செலவுகள் காணப்படும். நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கடினமாக உணருவீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உங்களின் கண்களை பரிசோதித்துக் கொள்வது மிகவும் நல்லது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பணப்புழக்கம் அதிகரிக்கும்…! அதிகம் வருமானம் கிடைக்கும்…!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்களின் மனதில் ஓடும். இதற்காக உங்களின் நிலத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவீர்கள். இன்று பதற்றம் நிறைந்து காணப்படும், இதனால் கவனமின்மை காணப்படும் எனவே கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையும் மூலம் உறவு வலுப்படும். இன்று நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க இயலும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சூடு சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு இன்று கவலையை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆறுதல் பெறுவீர்…! பணப்புழக்கம் சீராக இருக்கும்…!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் புத்திசாலித்தனத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் அதிகம் சாதிக்கலாம். சுயமுன்னேற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று உங்களின் பணியில் நீங்கள் ஜொலிப்பீர்கள். லாபகரமான பலன்கள் கிடைக்கும் சாத்தியமுள்ளது, இதனால் உங்களிடம் திருப்தி காணப்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். நீங்கள் மகிழ்ந்து மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவீர்கள். இன்று உங்களின் இனிமையான போக்கின் காரணமாக அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். பண புழக்கம் இன்று சிறப்பாகக் காணப்படும். நிதிநிலையில் ஸ்திரத்தன்மை பராமரிக்க உகந்த நேரம் இது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆற்றல் பெறுவீர்…! மனதில் அமைதி நிலைக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி காண்பதற்கு உங்களின் ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்துங்கள். உங்களின் தன்னம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்லுறவைப் பராமரிப்பது நல்லது. இன்று உங்களின் பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். நேரத்தை நிற்வகிப்பதன்மூலம் எல்லா பணிகளையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள். இன்று வீட்டில் சுமுகமான சூழ்நிலை காணப்படாது, தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். இது உங்களுக்கும் கவலையை ஏற்படுத்தும். பூர்வீக சொத்து மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..! வளர்ச்சி அடைவீர்…! நன்மை பலன் கிடைக்கும்…!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தின் வளர்ச்சிக்கான செயல்களை தொடங்க உகந்த நாள். இன்று நீங்கள் நன்மையான பலன்களை காண புத்திசாலித்தனத்துடன் செயல்படவேண்டும். இன்று உங்களின் திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி நீங்கள் உங்களின் பணியில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும், அவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். சில தடைகளை சந்தித்தப்பின் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். உங்களின் தேவைகளைப் பூர்த்தி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நல்லுணர்வு காணப்படும்…! பணியிட சூழல் சிறப்பு இருக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் அனுசரணையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும். உங்களின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நல்லுறவு காணப்படும். பணியிட சூழல் இன்று சிறப்பாக இருக்கும். பல வாய்ப்புகள் காணப்படும். சகபணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்களின் ஆதரவு உங்களுக்கு வழிகாட்டும். நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். அதிக பணம் சம்பாதிக்கும் அரிஷ்டம் காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் துணையின் ஆரோக்கியத்திற்காக இன்று நீங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வெற்றி அடைவீர்கள்..! சிறப்பு அடைவீர்…!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்களின் செயலில் வெற்றிப் பெறலாம். திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியமாகும். பணியிட சூழல் பொதுவாக சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும் அதில் நீங்கள் மூழ்கியும் இருப்பீர்கள். இன்றைய நாள் சிறப்பாக அமைய, குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. உறவில் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. இன்று பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் என்றாலும் பணப் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறுப்புகள் அதிகரிக்கும்…! கவலை நீங்கும்…!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இன்று உங்களின் பணிகள் சிறப்பானதாக காணப்படாது. உங்களின் மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் காணப்படும். பணியில் கவனக் குறைவு காணப்படும். உறவுமுறை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று உங்களின் துணையுடன் சகஜமான சூழ்நிலை ஏற்பட நீங்கள் அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும்.பண புலக்கம் குறைந்தே காணப்படும். நீங்கள் அதிகமாக சேமிக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கொள்கையோடு செயல்படுவீர்…! பணியில் மும்முரம் இருக்கும்…!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று  உங்களிடம் கவனம் அதிகமாக காணப்படும். இதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கொள்கையோடு செயல்படுவது உதவிகரமாக இருக்கும். பணியிடத்தில் மாற்றங்களுக்கான சாத்தியம் உள்ளது. இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். இதனால் பணியில் மும்முரமாக இருப்பீர்கள். உங்களின் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும். உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். கருத்து வேறுபாடு காரணமாக பெரியவர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். தான, தர்மங்கள் செய்வதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பலன் அமையும்…! சேமிப்பு உயரும்…!

மிதுனம் ராசி அன்பர்களே…!இன்று நல்ல பலன்கள் கிடைக்கும் நாளாக அமைந்துள்ளது. நீங்கள் இன்று அமைதியாகவும், சௌகரியமாக உணரலாம். மனதில் நம்பிக்கை உணர்வுகள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்களின் பணிகளை நீங்கள் எளிதாக மேற்கொள்ளலாம். இதனால் நல்ல பெயர் சம்பாதிக்கலாம். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். இன்று காதல் விவகாரங்கள் சிறந்த பலனை கொடுக்கும். இன்று உங்களின் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் சேமிக்கும் ஆற்றல் உயரும். உங்களின் மகிழ்ச்சியான மனநிலை காரணமாக இன்று நீங்கள் சிறந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்…! மனதில் மகிழ்ச்சி நிலவும்…!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும், அதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பணி தொடர்பான பயணம் காணப்படுகின்றது. இன்று உங்களின் பணிகளை முடிக்க திருப்தியான  நேரம் உங்களின் கையில்  இருக்கும். தகவல் தொடர்பில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதில் அதிக கவனம் செலுத்துங்கள். உறவில் நல்லிணக்கம் பராமரிக்க இது மிகவும் அவசியம் ஆகின்றது. இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும் என்றாலும் பணத்தை நீங்கள் பயனுள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! மனதில் எதிர்மறை நீங்கும்…! சாதகமான விளைவு காணலாம்…!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி விடுங்கள். நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தால் சாதகமான விளைவுகளை காணலாம். இறுக்கமான அதிக பணிகள் உங்களுக்கு கவலையை கொடுக்கும். சில ஆரோக்கியப் பிரச்சினை காரணமாக இன்று உங்களின் பணிகளை விரைந்து முடிக்க முடியாது. உறவு நிலையில் குறிப்பாக உடன்பிறந்தவர்கள் உடனான உறவில் சில இடையூறுகள் காணப்படும். உறவில் மகிழ்ச்சி நிலவ உங்களின் உரையாடல்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இன்று பணப்புழக்கம் குறைந்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 05-09-2020, ஆவணி 20, சனிக்கிழமை, திரிதியை திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.21 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  05.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு உடம்பில் சிறுசிறு உபாதைகள் ஏற்படக்கூடும். வீண் செலவை சமாளிப்பதற்காக கடன்களை வாங்க கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க நேரும். தொழிலில் மேலதிகாரிகள் சிக்கலாக இருந்தாலும் உடன் இருப்பவர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். ரிஷபம் உங்களின் ராசிக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். சுப […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (05-09-2020)நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 05-09-2020, ஆவணி 20, சனிக்கிழமை, திரிதியை திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.  ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.21 வரை பின்பு அஸ்வினி.  பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.21 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  சங்கடஹர சதுர்த்தி.  விநாயகர் வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   நாளைய ராசிப்பலன் –  05.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு உடம்பில் சிறுசிறு உபாதைகள் ஏற்படக்கூடும். வீண் செலவை சமாளிப்பதற்காக கடன்களை வாங்க கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க நேரும். தொழிலில் மேலதிகாரிகள் சிக்கலாக இருந்தாலும் உடன் இருப்பவர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். ரிஷபம் உங்களின் ராசிக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். சுப முயற்சிகளில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! உத்தியோக உயர்வு கிடைக்கும்…! லாபம் பெறுவீர்…!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமாக இருக்கவேண்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறமுடியும் என்றாலும், உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ மாணவியர்கள் கல்வியில் நல்ல அறிவாற்றல் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குருபகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! திறமை கூடும்…! வாய்ப்பு கிட்டும்…!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலியாக விளங்கும் உங்களின் ராசிக்கு, நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணவரவில் இருந்த இடையூறுகள்கூட விலகி அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவச் செலவுகளை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…!ஆதரவு கிடைக்கும்…! அனுகூலம் கிடைக்கும்…!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்தவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி, மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு தடையின்றி இப்பொழுது கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். பயணங்களால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! முயற்சியில் வெற்றி கிட்டும்…! ஒற்றுமை இருக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்ட நீங்கள் அனைத்து வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட்டாலும், ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். அதிர்ஷ்டமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்…! பலன் உண்டாகும்…!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகமான பலன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் முன்னேற்றத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஏற்றம் அடைவீர்…! நினைப்பது நடக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சரளமாக இருக்கும். இதனால் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சுபகாரியம் கைகூடும்…! மேன்மை பெறுவீர்…!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று, குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சிதரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் முருகக் கடவுளை வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! சாதனை படைப்பீர்கள்…! தேவைகள் பூர்த்தியாகும்…!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக இருப்பதும், ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வதும் சிறப்பு. கணவன் மனைவிக்கியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பாராட்டுகள் குவியும்…! எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்…!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்கள் பெற முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்றுவிட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் எதிர்பார்த்தவற்றைப் பெற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உங்களின் ராசிக்கு நீங்கள் முருக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! உதவிகள் கிட்டும்…! அனுகூலம் உண்டாகும்…!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நியாய-அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய நாளாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்களின் ராசிக்கு எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன்கோபத்தை குறைப்பது, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்…! வாய்ப்புகள் உண்டாகும்…!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு, கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மாணவ மாணவியர்கள் எதிர்பார்த்த அறிவாற்றல் பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது. அதிர்ஷ்டமான திசை: […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றம் அடைவீர்…! ஆற்றல் உண்டாகும்…!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று நேர்மையை குறிக்கோளாக் கொண்ட உங்களின் ராசிக்கு, முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நல்ல அமைப்பாகும். உங்களின் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட நட்பு பாராட்டுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்கள் ஆதரவுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(04-09-2020) நாள் எப்படி இருக்கும் ..?இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 04-09-2020, ஆவணி 19, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  04.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு சிறிது சோர்வாக இருப்பீர். வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் செலவு செய்யக் கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும் தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்பு. உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். ரிஷபம் உங்களின் ராசிக்கு உடல்நலம் சீராக இருக்கும். சுப செய்திகளால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (4-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இது உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 04-09-2020, ஆவணி 19, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை திரிதியை.  உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு ரேவதி.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  அம்மன் வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் –  04.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு சிறிது சோர்வாக இருப்பீர். வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் செலவு செய்யக் கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும் தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்பு. உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். ரிஷபம் உங்களின் ராசிக்கு உடல்நலம் சீராக இருக்கும். சுப செய்திகளால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பலன் அடைவீர்கள்…! வாய்ப்புகள் அமையும்…!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். மாணவ மாணவியர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த பலன்களை பெற முடியும். தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் ராசிக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மரியாதை கூடும்…! ஆற்றல் பெறுவீர்…!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு தேவையற்ற அளைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். முடிந்தவரை கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற சிறுசிறு பாதிப்புகளை உண்டாக்கி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நிலை இன்று ஓரளவு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஒற்றுமை பெருகும்…! வெற்றி கிடைக்கும்…!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில்மற்றும் வியாபாரம் ரீதியில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவால் ஓரலவு முன்னேற்றத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிம்மதி உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிககவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நிலையாக இருப்பீர்கள்…! நல்ல பலன் அடைவீர்கள்..!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம்கொண்ட உங்களின் ராசிக்கு சிறுசிறு நெருக்கடிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவிற்கு நல்ல பலன்களை அடையமுடியும். பணம் கொடுக்கல்-வாங்கலில் முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்…! சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு இருக்கு…!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு, கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை மற்றும் தாமதத்திற்குப் பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மனநிம்மதி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவ மாணவியர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சுறுசுறுப்பாக இருப்பீர்கள்…! நினைத்தது நிறைவேறும்…!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக இலாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் இருந்தாலும் பெரிய கெடுதல் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குரு வக்ரகதியில் இருப்பதால், தாராள தனவரவுகளால் குடும்பத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! தேவை பூர்த்தியாகும்…!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகள் யாவும் சிறப்பாக அமைந்து, தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதபலன் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் நடந்துக் கொண்டால் நல்ல பலன்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். ராகு காலங்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்…! வாய்ப்புகள் பெறுவீர்…!

சிம்மம் ராசி அன்ர்களே..! இன்று நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார்போல உங்களின் குணத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் முன்னேற்றமும் பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தன வரவுகள் கிடைக்கப் பெறுவதால், மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. மேலும் தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குடும்பத்தில் நிம்மதி இருக்கும்…! கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்…!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி நிலவும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உத்யோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிஉயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 4. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பேசும் ஆற்றல் பெருகும்…! வெற்றி பெறுவீர்கள்…!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் உங்களின் ராசிக்கு, எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்க்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். தடைப்பட்ட சுப காரியங்கள் இனி கைக்கூடிவரும். நல்ல வரன்கள் தேடிவரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அன்பு பெருகும்…! போட்டிகளை சமாளிப்பீர்கள்…!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் வாக்குறுதிகள் கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேறவேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகள் சிறு தடை, தாமதத்திற்கு பின் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! ஏற்றம் காண்பீர்..!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று நல்ல வாக்குச் சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட உங்களின் ராசிக்கு, எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (03-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

 இன்றைய பஞ்சாங்கம் 03-09-2020, ஆவணி 18, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 12.27 வரை பின்பு தேய்பிறை துதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.51 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  03.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு சுபநிகழ்ச்சி நடக்க நேரும். குழந்தைகளோடு இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோக ரீதியில் திட்டங்கள் அனைத்தும் வெற்றி கொடுக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாக வெளித் தொடர்பு உண்டாகும். வெளியில் கொடுத்த கடனை திருப்பி வாங்குவீர்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு எந்த முயற்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (03-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

 நாளைய பஞ்சாங்கம் 03-09-2020, ஆவணி 18, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 12.27 வரை பின்பு தேய்பிறை துதியை.  பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.51 வரை பின்பு உத்திரட்டாதி.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  தனிய நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   நாளைய ராசிப்பலன் –  03.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு சுபநிகழ்ச்சி நடக்க நேரும். குழந்தைகளோடு இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோக ரீதியில் திட்டங்கள் அனைத்தும் வெற்றி கொடுக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாக வெளித் தொடர்பு உண்டாகும். வெளியில் கொடுத்த கடனை திருப்பி வாங்குவீர்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு எந்த முயற்சி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! துணிச்சலாக இருப்பீர்…! அதிக அக்கறை பெறுவீர்…!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவுகளையும் சமாளித்து விடுவீர்கள். துணிச்சல் மிக்க வாழ்க்கை இன்று ஏற்படும். எந்த ஒரு காரியமும் சிறப்பாகவே செய்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கு அக்கறை அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வாழ்க்கைத்துணை உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்வார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக் கொள்ளாமல் முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.உத்தியோகஸ்தகர்கள் மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றி பெறுவீர்…! செயல்திறன் அதிகரிக்கும்…!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி ஏற்படும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். அதேபோல் எதிர்பாராத வகையில் சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்துச் சேரும். இன்று சில விஷயங்களில் மட்டும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! ஆபரணங்கள் வாங்க கூடும்…!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்களுடைய கையில் வந்து சேரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியமும் அனுகூலத்தை கொடுக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்க் கூடும். பிற்பகலுக்கு மேல் உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மையும் கிடைக்கும். பேசும்பொழுது பொறுமை என்பது ரொம்ப ரொம்ப அவசியம். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க, மனம் விட்டுப் பேசுவது நன்மையை கொடுக்கும். உறவினர்கள் வருகை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பாராட்டு குவியும்…! பக்தி பெருகும்…!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உங்களுக்கு ஏற்படும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுபவமாகும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். புத்தி சாதுரியத்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலனைப் பெறுவீர்கள். நட்பால் ஆதாயம் ஈட்டிக் கொள்வீர்கள். சொன்ன சொல்லையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்…! சிக்கல் விலகிச்செல்லும்…!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு மற்றவர்கள் பொறாமைப் படக்கூடும். அனைவரும் உங்களை பாராட்டக்கூடும். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகிச் செல்லும் அதனால் செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மனத்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். சொன்ன […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதாயம் கிடைக்கும்…! நினைத்த காரியம் நிறைவேறும்…!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று எதையும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் இன்று ஆதாயம் ஏற்படும். திடீர் சோர்வு இருக்கும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். அனாவசியமாக யாரிடமும் பேச […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சி கூடும்…! பகைகள் தீரும்…!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் இருக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று நிதானமாக யோசித்து செய்வது எந்த ஒரு காரியமும் நல்லது. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். […]

Categories

Tech |