நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட […]
Tag: #Virudhunagardistrict
ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சத்திரப்பட்டி ,சங்கரபாண்டியபுரம், ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசைத்தறி தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசைத்தறி தொழிலாளர்கள் சத்திரப்பட்டி ,ராஜபாளையம் உள்ளீட்ட பகுதிகளில் […]
“புதிய தலைமுறையின் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி சாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது” விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொட்டிலொன்பன்பட்டி விளக்கில் உள்ள எம்.எம் வித்தியாசாரம் பள்ளியில் புதிய தலைமுறை கனவு மெய்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை புதிய தலைமுறையும், எம்.எம் வித்தியாசாரம் தனியார் பள்ளியும் சேர்ந்து நடத்தினார்கள். இந் நிகழ்ச்சியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். மேலும் தனியார் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய தலைமுறையின் […]