விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று […]
Tag: #Virugambakkam
சென்னையில் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 67 வயதான மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் கடந்த 1-ம் தேதி கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் ஒரு போலீஸ் என குப்பானந்தனிடம் கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக […]
கன்னட நடிகரை, மது போதையில் தாக்கியதாக களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரு ஆர்.டி. (RT) நகரைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் கன்னட நடிகராவார். அபிஷேக் தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்க்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்தார். […]