Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முறிந்து விழுந்த புதிய மின்கம்பம்….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின் கம்பத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் துணை மின் நிலையம் சார்பில் அப்பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இதில் மின்வாரிய ஊழியர்களான காளிராஜன், முருகேசன், விக்னேஸ்வரன், பிரேம்குமார், ஆனந்தராஜ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகேசனும், காளிராஜும் புதிதாக நடப்பட்ட ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி மின்கம்பிகள் இணைப்பதற்கு வசதியாக இரும்பு உபகரணங்களை […]

Categories

Tech |