நாய் கடித்தால் இரை தேடி வந்த மான் உயிரிழந்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்திலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் வயல்கள் இருக்கிறது. இந்நிலையில் மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரை தேடி வயலில் நடந்து சென்றது. அப்போது நாய் துரத்தி கடித்ததால் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற வனத்துறையினர் ஆண் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் […]
Tag: viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் தங்கசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி(64) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது மனைவி உறவினர்களான பூஜா(30), ரஞ்சனா(20) பேரன் பிரதுன் ஆகியோருடன் காரில் நவல்பட்டு பகுதியில் இருக்கும் மருமகன் லட்சுமணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவில் வசிக்கும் ராமகிருஷ்ணன்(65) என்பவர் அவரது மனைவி பத்மாவுடன்(60) காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த காரை மோகன்(45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]
மலைப்பகுதியில் இடி, மின்னலும் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் மேம்பாலத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஆணைக்குழாய் பகுதியில் பிரபாகரன், சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பிரபாகரனும் சிவகுமாரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அருகில் […]
சேலையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.குமார் லிங்காபுரத்தில் லட்சுமி அம்மாள்(95) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் இருந்த விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்ததால் மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக […]
மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் முத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் வந்து எங்கே போக வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டியை ஆட்டோவில் ஏறுங்கள் எனக்கூறி தன்யா நகர் ஆர்ச் அருகே இறக்கி […]
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் புதிய திருமணம் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு ஏ.சி பொருத்தம் பணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சாருக் மொய்தீன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாமல் சாருக் மொய்தீன் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் தெருவில் கூலி தொழிலாளியான ரவீந்திரன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரவீந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ரவீந்திரன் தனது மனைவி செல்வராணியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என ரவீந்திரன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரவீந்திரன் விருதுநகர்- […]
மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி விளாம்பட்டி சாலையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மேலாமத்தூர் பஞ்சாயத்தில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தினேஷ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது உப்போடை […]
தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று மாலை தேங்காய் நார் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்க்கு பிறகு தென்னை நாரில் பற்றி எரிந்த தீயை […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமா மற்றும் தாத்தா ஆகிய 2 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியின் தந்தை அவரை விட்டு சென்றுவிட்டார். அடுத்த சில நாட்களில் தாயும் எங்கேயோ காணாமல் போய்விட்டார். இதனால் தாய்மாமா சரவணன்(48) என்பவர் சிறுமியை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
யோகா போட்டியில் தங்கபதக்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வீர மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொண்ட வீரமணிகண்டன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் வீர மணிகண்டன் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இதனை பாராட்டி விருதுநகர் அத்லடிக் கிளப் செயலாளர் மணிமாறன் பரிசு வழங்கி வீர […]
கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுப்பிரமணியன்(59)- நித்யா தேவி(46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்ணாமலை என்ற மகன் உள்ளார். இவருக்கு சிந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தூத்துக்குடியில் இருக்கும் தனது மருமகள் சிந்தியாவை பார்ப்பதற்காக நித்யா தேவி, தனது மகள் மலையரசி(27) பேரக்குழந்தைகள் சிவகுரு(4),குருதேவ்(2) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார. இந்த […]
மனைவியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் வேல்முருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(47) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரா தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த வேல்முருகன் கடந்த 2016-ஆம் ஆண்டு சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]
பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இதனை எடுத்து தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே சென்றபோது மதுரை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாதயாத்திரையாக சென்ற சரஸ்வதி என்பவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சரஸ்வதி சம்பவ […]
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மகேஷ் குமார் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னகாமன்பட்டியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தீயணைப்பு துறை பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் கரூரில் இருக்கும் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் ராஜேஷ் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட ராஜேஷ் தனது அண்ணன் ரஞ்சித் என்பவரை வரவழைத்துள்ளார். பின்னர் எனக்கு இந்த பணி […]
மர்ம நபர்கள் கணவன், மனைவி இருவரையும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் சங்கர பாண்டியன்(72)-ஜோதிமணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவரது மகன் சதீஷ் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று சங்கரபாண்டியனின் வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த […]
பாலித்தீன் கவரை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி எம்.துரைசாமிபுரத்தில் கார்த்தீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பூவிழி என்ற பெண் குழந்தையும், கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் மசாலா பாக்கெட் பாலித்தீன் கவரின் ஒரு பகுதியை கலைக்கதிர் விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் சிவகாசியில் இருக்கும் […]
தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிராமத்தில் ராஜேந்திரன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான தோப்பில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேந்திரனை அவரது மகன் மனோஜ் குமார் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜ் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமியாபுரத்தில் பட்டாசு தொழிலாளியான காளியப்பன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாராயணபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் காளியப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
லாரி புக்கிங் ஏஜெண்டை ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் முனியசாமி கோவிலின் பின்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் […]
லாரி மோதியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் இருந்து காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை யோகநந்தன்(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி உரசியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு […]
மண் சரிந்து விழுந்ததால் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகர் முக்கிரந்தால் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழியில் பதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குழாய்களை இணைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி(50), சக்திவேல்(40) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு […]
புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பையில் 163 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(32) என்பதும், அவருடன் வந்தவர் ராஜபாளையத்தை சேர்ந்த […]
கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் கருப்பையா(65) என்பவர் ரவசித்து வந்துள்ளார். இவர் தனியார் நற்பாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா எட்டூர்வட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் கருப்பையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]
கார் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ அழகியநல்லூர் கிராமத்தில் மருதுபாண்டியன்(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் தனது தாயார் முத்து(50), தம்பி அஜித்குமார்(26), தங்கை ஈஸ்வரி(22) ஆகியோருடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த கார் அழகியநல்லூர் கண்மாய் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டியில் கூலித் தொழிலாளியான மாரி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு மாரிசெல்வம் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிசெல்வத்தை கைது செய்தனர். இந்த விளக்கினை […]
பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வெல்லம்சாமியார் தெருவில் ஸ்ரீமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் இருக்கும் ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த ஸ்ரீமுருகன் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் […]
விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரம்(65), மாரிமுத்து(59) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தங்கசாமிக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தை பிரித்ததில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விவசாயியான மாரிமுத்து ஜேசிபி எந்திரம் மூலம் எலுமிச்சை செடிகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது சமுத்திரம் அங்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சமுத்திரம் […]
பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி தெற்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூராக்காள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூராக்காள் பட்டாசு ஆலைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து சூராக்காள் மீது மோதியது. இதனால் உடல் நசுங்கி படுகாயம் […]
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நேசவாளர் காலனியில் தொழிலாளியான நாகராஜன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்யாணி அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் கல்யாணியை சமாதானப்படுத்தி நாகராஜன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு பின்புறம் வைத்து […]
டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியான நிலையில், 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் களை எடுக்கும் பணிக்காக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் பணி முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டபோது டிராக்டர் மலையடிவாரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம்மாள்(65) என்பவர் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி பசும்பொன் நகர் பகுதியில் சங்கர நாராயணன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமாதவி(54) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மோட்டார்சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது மதுரையை நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் […]
கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காளீஸ்வரன்(24) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதுராஜபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென முன்னால் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக காளீஸ்வரன் லாரியை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]
தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்த பெண் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சூலக்கரை வடக்கு தெருவில் பழனிச்சாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாரிக்கு ஈரக்கஞ்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஈரக்கஞ்சன் தினமும் முத்துமாரியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என முத்துமாரி கணவரை மிரட்டியுள்ளார். […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் பரமசிவம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பரமசிவம் மையிட்டான்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பரமசிவம் திருமங்கலம் நோக்கி சென்றார். இவர் கள்ளிக்குடி நான்குவழி சாலையில் சென்ற போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் […]
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜக்கம்மா குளத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவரின் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
கட்டிட தொழிலாளி மர்மமாக இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் ஆசாரி காலனியில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
வீடு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சித்துமூன்றடைப்பு கிராமத்தில் இருக்கும் காலனியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மேரியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]
ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் மாவட்ட தலைவர் பச்சையப்பன், மகளிர் அணி செயலாளர் மூக்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 5,000 ரூபாய் பணம் ஆகியவற்றை […]
உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழதிருத்தங்கல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் செல்லசாமி மற்றும் வருவாய்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக மீனாட்சி சுந்தரம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி புரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது விஜயாவை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் விஜயா நிலைதடுமாறி கீழே விழுந்து […]
உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் மற்றும் வருவாய் துறையினர் மம்சாபுரம்-நதிக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பர்மா காலனியில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக சக்திகணேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை கிராமத்தில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கவியரசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 5,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாருகாபுரத்தில் தீக்காயங்களுடன் முருகன் லட்சுமி என்ற பெண் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் தனது உறவினர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முருக லட்சுமியை ஜான்பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். அதன்பிறகு முருகலட்சுமி கர்ப்பமானார். கடந்த 8-ஆம் தேதி முருகலட்சுமி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிக்க […]
ஓடும் பேருந்தில் கைப்பையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சகோதரியான தனலட்சுமி என்பவருடன் தனது அம்மாவைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி 10 பவுன் தங்க நகை, 2000 ரூபாய் பணம், ஏ.டி.எம் கார்டு போன்றவற்றை ஒரு பையில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையத்தில் பேருந்தில் வந்துள்ளார். அப்போது தனது கைப்பை காணாமல் போனதை […]