Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ்கின் இயக்காத படத்தை வாங்கமாட்டோம்…. திரையரங்கு உரிமையாளர்கள் பதிலால் ஷாக்கான விஷால்…!!

மிஸ்கின்இயக்காத விஷாலின் படத்தை வாங்க மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  சமீபத்தில் விஷாலின் மார்க்கெட்டை சரமாரியாக ஏற்றிய படம் என்றால் அது துப்பரிவாளன் தான். இந்த படத்திற்கு நிகராக விஷாலின் எந்த படமும் வெற்றி பெறவும் இல்லை. வரவேற்பு பெறவுமில்லை. இதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் இரும்பு திரை படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தற்போது இதே போன்று மறுபடியும் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகி சண்டையிடும் படமா சக்ரா திரைப்படம்..? – ரசிகர்கள் யோசனை

சக்ரா திரைப் படத்தின் சண்டைக்காட்சி புகைப்படங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத். விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படத்தில்  தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  எம் எஸ் ஆனந்தன் இயக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின்  சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோத போகும் “தனுஷ் – விஷால்” வெற்றி யாருக்கு..!!

பட வெளியீட்டில் தனுஷ் மற்றும் விஷால் மோதிக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ் மற்றும் விஷால். விஷால் எம்எஸ் ஆனந்த் இயக்கும் புதிய படமான சக்ராவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர், மனோபாலா, ரெஜினா, கேஆர்விஜயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் விஷால். விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் மே […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து… திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு..!!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய  நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நடிகையை அடித்த விஷால்” மேடையில் மன்னிப்பு கேட்டார் …!!

‘ஆக்‌ஷன்’ சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. இதுவரை பெண்களை அடிக்காத நான் இந்தப் படத்தில் நடிகை அகன்ஷாவை பல தடவை அடித்தேன். இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆக்‌ஷன்’ படத்தில் இணைந்து நடித்த நடிகை அகன்ஷா பூரியை அடித்ததற்காக மேடையில் வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் விஷால்.அதிரடி சண்டைக் காட்சிகள், கண்ணைக் கவரும்விதமான பிரமாண்ட காட்சிகளுடன் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா பூரி என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன் 2 முதல் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்….!!

விஷால் நடித்த துப்பறிவாளன் 2 பாகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் படமாகிறது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விஷால் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆஷியா நடிக்கிறார். நாசர் , ரகுமான் , பிரசன்னா , கௌதமி , சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘துப்பறிவாளன் 2’ படத்தை லண்டனில் சூட்டிங் செய்கிறார் மிஷ்கின்.!!

‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், படத்தின் ஒரு ஷெட்யூலை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். சைக்கோ படத்தை முடித்துவிட்ட இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் களமிறங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான டிடெக்டிவ் திரில்லர் படமான ‘துப்பறிவாளன்’ சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தில் பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து […]

Categories
சினிமா மாநில செய்திகள்

Breaking : ”நடிகர் சங்க தேர்தல் செல்லாது” தமிழக அரசு வாதம் ….. !!

நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலில் 70% பேர் வாக்களித்திருக்கிறார்கள். பதவி காலம் முடிந்துள்ளதால் நடிகர் சங்க பணிகள் தேங்கி கிடக்கின்றது. உடனே வாக்கு எண்ணிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் தீவிரவாதியாக போகிறேன்” … வேதாளம் பட வில்லன் அதிர்ச்சி ரிப்போர்ட் ..!!

சுந்தர்.சி இயக்கும் படத்தில்  தீவிரவாதி கதாபாத்திரத்தில் வேதாளம் பட வில்லன் நடிக்க இருக்கிறார்.  தமிழகத்தின் முன்னனி  நடிகரான விஷால் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.  இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வேதாளம் படம் வில்லன் கபீர் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.   இப்படத்தில் இவரது கதாபாத்திரம் ஹைலைட்டாக இருக்கும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“நடிகர் சங்க தேர்தல்” முடிவுகளை வெளியிட இடைக்கால தடை நீட்டிப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி..!!

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால்  தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால்   வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து நடிகர் விஷால் வாக்குகளை […]

Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ண முடியாது “விஷால் மனு நிராகரிப்பு”நீதிமன்றம் அதிரடி..!!

நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதி வழங்க கோரி விஷால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால்  தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால்   வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர்.  இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பரபரப்பான சூழலில் நடிகர் சங்க தேர்தல்..!!463 பேர் வாக்குபதிவு

நடைபெற்று வரும் நடிகர் சங்கத்தேர்தலில் இதுவரை 463 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடித்து வரும் சிறு நடிகர்கள் நாடக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பதவி ஆசை பிடித்தவர் விஷால் “நடிகர் ஆரி பரபரப்பு குற்றசாட்டு..!!

விஷாலுக்கு பத்தி ஆசை இருப்பதாகவும் அவரது பதவி ஆசியால் தான் இந்த தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றும் நடிகர் ஆரி குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் இந்தத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனல் பறக்கும் நடிகர் சங்க தேர்தல் களம்…படப்பிடிப்புகள் ரத்து..!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருவதன்  காரணமாக இன்று ஒருநாள் படப்பிடிப்பானது ரத்து  செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடிக்கும் சிறிய நடிகர்கள், நாடக நடிகர்கள் உட்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது…. விஷால் பேட்டி

ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  பாண்டவர் அணியை சார்ந்த விஷால் கூறுகையில், ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது.எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

3171 வாக்காளர்கள்… 4 பதவிகள்…. 10 வேட்பாளர்கள் ….. 7 மணிக்கு வாக்குப்பதிவு …!!

4 பதவிகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்கு பதிவு இன்று நடைபெறுகின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்யராஜ் ,  ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3,171 பேர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.இதில் தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இன்று நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு நடிகர் சங்கத்தின் தேர்தலின் வாக்குப்பதிவு  நடைபெறுவதால் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. பல்வேறு தடைகளை சந்தித்த நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில்  உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஐசரி கணேஷ் தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார்…. பூச்சிமுருகன் விமர்சனம் ..!!

ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார் என்று பாண்டவர் அணி பூச்சிமுருகன் விமர்சித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் , ஐசரி கணேஷ்  தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நீதிபதிக்கு நன்றி கூறிய நடிகர் விஷால்…..!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமென்றும் , மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு “அவசர வழக்காக விசாரிக்கிறது” உயர்நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் ,விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை நடத்த போதிய போலீஸ் வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை இரத்து செய்ய கோரி விஷால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் : இன்று மாலை தீர்ப்பு…. நீதிமன்றம் உத்தரவு…..!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை இரத்து செய்ய கோரி விஷால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சங்க தேர்தல் இரத்து” உயர்நீதிமன்றத்தில் விஷால் மேல்முறையீடு …!!

நடிகர் சங்க தேர்தல் இரத்து செய்யப்பட்டத்தை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஷாலை தொடர்ந்து ஆளுநரை சந்திக்கும் பாக்யராஜ் அணியினர்…..!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க தேர்தல் ரத்து “தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

நடிகர் சங்க தேர்தல் பணிகளை நிறுத்தஉள்ளதாக தேர்தல் ஆணையர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஷாலின் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷாலின் மனு  விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது சரியானது தான்”எஸ்.வி.சேகர் கருத்து ..!!

சட்ட ரீதியாக  எந்த நிகழ்வும் நடிகர் சங்கத்தில் நடைபெறவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிட இருந்தன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு ..!!

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு  தென்சென்னை மாவட்ட சங்ககளின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார் . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்னரை சந்தித்த பாண்டவர் அணியினர்… நடிகர் சங்க தேர்தலில் தொடரும் பரபரப்பு..!!!

நடிகர் சங்க தேர்தலில் போற்றிடும் பாண்டவர் அணியினர் திடீரென ஆளுநரை சந்தித்து பேசியது தேர்தல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டவர் அணி “அடக்கத்தோடு செயல்படுங்கள்” ராதிகா ஆவேசம் ..!!

அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் பாண்டவர் அணியினருக்கு நடிகை ராதிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு ,  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு _ ள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்ட அறிக்கையில் , பாண்டவர் அணியினரை நோக்கி குறிப்பாக நடிகர் விஷாலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மீண்டும் பொய் சொன்னால் உண்மையாகிவிடுமா..? விஷாலுக்கு ராதிகா கேள்வி..!!

முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? என்று நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி எழுப்பி உள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ்  பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா…!!

ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமை போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகியிருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவந்தன, தற்போது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும் – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் 2015 இல் நடத்தப்பட்டது இதில் விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்துக்காண தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் முடியாத காரணத்தால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். இந்த நடிகர் சங்க கட்டிடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து மூன்று மாடிகல் கட்டப்பட்டுள்ளனர். இதில் நடிகர் சங்க அலுவலகம், திருமண மண்டபம், கருத்தரங்கு […]

Categories

Tech |