நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மிஷ்கின் இயக்கத்தில் விஷால் – பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்கள் பலர் 2-ம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
Tag: vishal actor
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |