நடிகர் அஜித் மகளாக நடித்த அனிகாவின் வைரல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும், நல்ல வசூலையும் வாரி குவித்தது. இதில் நடிகர் அஜித் , அனுஷ்கா , த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் அஜித்தின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அனிகா. இதுதான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம். இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் […]
Tag: Viswasam
நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட காட்சியொன்றை மீமாக மாற்றி, தேனி மாவட்ட காவல்துறை, kavalan app -ஐ விளம்பரப்படுத்தியது இணையத்தில் வைரலாகிவருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காவல்துறை அதிரடியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவலன் SOS என்ற மொபைல் செயலி (APP) செயல்பட்டு வருகிறது. சிலருக்கு இந்த செயலி தெரியாமல் இருக்கலாம் அதற்காக தமிழக காவல்துறை […]
டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித். அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி […]
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையை மர்ஜவான் இந்தி படத்தில் பயன்படுத்தியது பற்றி டி.இமான் ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் தூக்குத்துரை அஜித்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த தீம் மிகவும் பிரபலமாகியது. இந்நிலையில் பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியது. Totally Not aware of the #Viswasam Bgm score used […]
விசுவாசம் , என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்த அனிகா மூன்றாவது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார். மலையாள சினிமாவில் 2010-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து மிருதன் படத்தில் நடித்த அனிகா மீண்டும் இந்த ஆண்டில் வெளியான அஜித்தின் விசுவாசம் படத்தில் இரண்டாவது முறையாக நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் அவர் மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் […]
டீவீட்டரின் ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் சினிமா திரைப்படம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது . ஹேஷ்டேக்கின் 12 ஆவது பிறந்த தினமான நேற்று , பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டிவீட்டர் வெளியிட்டது . இந்த பட்டியலில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்துள்ளது . இந்நிலையில் , தமிழ் சினிமாவின் திரைப்படமான விஸ்வாசம் இந்த […]
2019 -ம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் #Viswasam என்று ட்விட்டர் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களுள் ஒன்றான ட்விட்டரில் தினந்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ட்விட்டரின் முக்கிய அம்சமே ட்ரெண்டிங் தான். ஏதாவது முக்கிய விஷயங்கள், பிரபலங்கள் பிறந்த நாள், புதிய படம், படம் குறித்த ஏதாவது அறிவிப்பு, அரசியல் பிரபலங்கள் பெயர்கள் என நாள் தோறும் ஏதாவது ஓன்று ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும். இப்படி […]
ரூ . 100 கோடி வசூல் சாதனை செய்து இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமையை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படம் பெற்றது . சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது . இதனால் இந்த வருடத்தின் பெரிய […]