Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா ..

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்  பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு உதவும் அன்னாசிபழம் !!

அன்னாசிபழம் ஆரோக்கியமான  வாழ்க்கையை வாழ வைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும்  அன்னாசிபழம் உதவுகிறது . இந்த பழம் புரதம் , நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பி-5, பீட்டா- கரோட்டின், தையாமின், பொட்டாசியம், மெக்னீசியம் ,காப்பர் மற்றும் மாங்கனீஸ் சத்துக்களைக் கொண்டது . மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும் போது உண்டாகும்  வலியினை குறைக்கிறது. மூட்டுவலிக்கு ஒரு நல்ல நிவாரணமாக உள்ளது . உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .அன்னாசி பழத்தில்அதிக அளவு வைட்டமின் சி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானத்தில் பிரச்சனையா …. கொய்யாப் பழம் சாப்பிடுங்க !!

கொய்யாபழம்  அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் . விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம்  அதிக அளவு  நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில்  அதிகமாக  நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும்  மற்றும்  நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு   தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது . வைட்டமின்களும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முட்டையால் இவ்வளவு நன்மையா ..!!!

சைவ உணவுப் பிரியர்களும் விரும்பும்  முட்டையில் காணப்படும் சத்துக்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம் . புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். முட்டையில்  உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு துணைபுரிவதுடன் ,செல்களின் மறுவளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது . இதனை உண்ணும் போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் .அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories

Tech |