Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிக்கடி உடல்நல பாதிப்பு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நல குறைவால் விவசாயி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அடிக்கடி உடல்நல பாதிப்பால் முருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன்பின் கடந்த 5ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் முருகன் பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வயலில் வேலை பார்த்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசன்னா ராமாபுரம் கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்த நிலையில் எதிர்பாராவிதமாக கலைச்செல்வன் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைச்செல்வனின் உடலை மீட்டு பிரேத […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சும்மா பார்க்க தான் போனேன்” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உறவினரின் புதிய கிணற்றை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கன்னிப்பட்டி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் காவேரி என்பவரின் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிணற்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி தவறி உள்ளே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம்பக்கத்தினர் […]

Categories

Tech |