Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கும் பில் போடுங்க…. விவசாயிகள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

4000 நெல் மூட்டைகளில் பில் போடாத காரணத்தினால் விவசாயிகள் லாரியை சிறைபிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோனிமேடு கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நெல் மூட்டைகளுக்கு பில் போடாத நிலையில், அங்கு பெய்த மழையால் 5,100 நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டது. இதில் 1,100 நெல் மூட்டைகள் பில் […]

Categories

Tech |