Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுப்பார்களா…? படர்ந்து கிடக்கும் செடி,கொடிகள்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

செடி,கொடிகளை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. இதில் பஞ்சமாதேவி அணைக்கட்டு வாய்க்கால் பிரிந்து சோமூர் வரை செல்வதால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் அங்கங்கே செடிகள் வளர்ந்து முட்புதர் போல் படர்ந்து கிடக்கிறது. இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் […]

Categories

Tech |