மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தனது கருத்து நிறைந்த காமெடி மூலமாக மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். சமூக சேவகராக பல நன்மைகளை செய்த இவர் அப்துல் கலாமின் மீது பற்றுக்கொண்டு கிரீன் கலாம் என்ற திட்டத்தின் கீழ் முப்பத்தி மூன்று லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்தார். இத்தகைய நல்ல மனிதர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை […]
Tag: #Vivek
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்து வந்த வடமாநில பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்தும் பல கண்டனங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக் திடீர் முடிவு ஒன்று எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விவேக் சமூக வலைத்தளமான டுவிட்டரிலிருந்து மே 3ஆம் தேதி வரை விலகி இருப்பதாக கூறியிருக்கிறார். இது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே டுவிட்டரில் சமூகம் சார்ந்த கருத்துக்களை விவேக் […]
கொரோனாவின் தாக்கத்திற்கு முடிவு கட்டும் விடிவு காலம், மே மாதம் முடிவில் கூட கிடைக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொரோனாவின் ஆட்டம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது […]
சோப்பு போட்டு கை கழுவுவதை போல் வதந்தி பார்ப்பவர்களையும் கைகழுவ வேண்டும் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் விவேக் மீண்டும் மீண்டும் கொரோனோ குறித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பதிவு ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார். அதில், கொரோனோவை விட மிகப்பெரிய நோய் எதுவெனில் எதிர்மறை அவநம்பிக்கை தான். இந்த சூழல் […]
கொரோனோ வைரஸ் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள ஒரு நோய் என்றால் கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விவேக் […]
நடிகர் விவேக் தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் குறித்து, தனது பாணியில் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். நடிகர் விவேக் நேற்று தனது 58-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு நடிகர் விவேக் தலைமை தாங்கினார். அப்போது தனது பிறந்த நாளை பள்ளி மாணவ-மாணவிகளின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறகு அதிக மழை தரக்கூடிய சோலை மரக்கன்றுகளை நட்டார். பின் மாணவ மாணவியரிடம் உரையாடிய பின், […]
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை சுஜித்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வருத்தத்தை பல இடங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக்-ம் தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் வந்த ஒரு […]
மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நேற்று (அக்.25) மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. சிறுவனை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புப் பணி தொடர்கிறது. இதனிடையே, குழந்தை […]
அஜாக்கிரதை, அலட்சியம் இவை – இந்தப் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன என்று குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தது பற்றி நடிகர் விவேக் ஆதங்கம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 17 மணிநேரத்திற்கும் மேலாக இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித், 70 அடிக்கும் […]
நடிகர் விவேக் அஜித் , விஜயை சுட்டிக்காட்டி நடிகரும் , இயக்குனருமான சேரனை பாராட்டியுள்ளார். நடிகரும் , இயக்குனருமான சேரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற பதிவை பதிவிட்டிருந்தார். இதையே ரி_ட்வீட் செய்த நடிகர் விவேக் சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். […]
ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் […]
நடிகர் விவேக் சினிமா வாழ்க்கைக்கு வந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன்முறையாக கமலுடன் இணைந்து நடிக்கிறார். பிரபல காமெடி நடிகரான விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா வாழ்க்கையில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வந்தார். அவர் நடிகர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா,தனுஷ் உள்ளிட்ட பல தமிழக சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட உலக நாயகன் கமலுடன் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல் […]
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63_ல் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தளபதி 63. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிதுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக நடிகை அம்ருதா […]
விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. தற்போது இப்படம் குறித்து படவிழாவில் நடிகர் விவேக் பேசியுள்ளார். விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்த படத்தைதிகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் சார்லி, பூஜா தேவரியா, தேவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த விழாவில் நடிகர் விவேக் கலந்துக்கொண்டார். அப்போது நடிகர் விவேக் கூறுகையில், நான் காமெடி படங்களில் […]
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளநிலையில் இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா தற்போது`இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சூர்யாவின் 38-வது படமாக உருவாகும். இந்த படத்திற்கு […]