Categories
தேசிய செய்திகள்

Redmi, Samsung, Vivo….. Android போன் வைத்திருப்போருக்கு….. WARNING….!!!!

ஆண்ட்ராய்டு போன்களை ‘சோவா ஆண்டிராய்டு ட்ரோஜன்’ வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக அரசின் CERT அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் போனில் உள்ள ஸ்க்ரீன்ஷாட், வீடியோ, வங்கி & க்ரிப்டோ செயலிகள் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்களை ‘ஹேக்’ செய்துவிடும். ஆகவே, ‘பிளே ஸ்டோர்’-ல் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், மற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் CERT அறிவுறுத்தி உள்ளது.  

Categories
டெக்னாலஜி

“VIVO Y1s ” மலிவான விலையில்….. மதிக்கத்தக்க அம்சங்களுடன்…. STYLISH ஆன ஸ்மார்ட் போன்….!!

விவோ நிறுவனம் தனது தரப்பிலிருந்து மிகக் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக, ஆன்லைன் வகுப்பிற்காக என பிரத்தியேகமாக தனிப்பட்ட மொபைல் வைத்திருப்பதை அனைவரும் விரும்ப தொடங்கினர். இதற்கு பயனளிக்கும் வகையில், ரியல்மீ நிறுவனம் மிக குறைந்த விலையில், அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய தனது ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, ரெட்மி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“BoycottIPL” கடும் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி…… பின் வாங்கிய சீன நிறுவனம்…!!

இந்திய மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிரபல சீன நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சரிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் 2020 சீசன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஐபிஎல் 2020 சீசனில் விவோ மொபைல் ஸ்பான்சர் தொடரும் என்ற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

விவோவின் புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் … அடுத்த மாதத்தில் அதிரடி விற்பனை ..!!

விவோ  நிறுவனம்  தனது  புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது  . விவோ நிறுவனமானது தனது இசட் சீரிசில் புதிய ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது .  இதற்குமுன்பு , விவோ நிறுவனம் ஜூலை மாதத்தில் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது . இந்நிலையில்,  விவோ நிறுவனம் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் , இந்த  புதிய ஸ்மார்ட்போனிற்கு  விவோ இசட்1எக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது . குறிப்பாக , இது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் […]

Categories

Tech |