Categories
டெக்னாலஜி

செப்டெம்பரில் அறிமுகமாகும்…. vivo X bold plus ஸ்மார்ட்போன்…. ஆவலுடன் வாடிக்கையாளர்கள்….!!!!

விவோ நிறுவனத்தின் 2வது  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக vivo X bold plus அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த foldable smartphone இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. vivo foldable smartphone மட்டுமின்றி iqoo நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. எனினும், இரு மாடல்கள் பற்றி இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும்  இரு ஸ்மார்ட்போன் விவரங்களை digital shot station டிப்ஸ்டர் மூலம் வெளியாகி இருக்கிறது. […]

Categories

Tech |