Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங் பிறந்த நாள்…… கேக் வெட்டி அமர்க்களப்படுத்திய CSK அணியினர்…..!!

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் பிறந்த நாளை CSK அணியினர் வெகு சிறப்பாக கொண்டாடினர்.  நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடேயேயான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இதையடுத்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர்  ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின்  46வது பிறந்த நாளை சென்னை அணியினர் வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினர். ரெய்னா மெழுகுவர்த்தி கொளுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி பந்து வீசுகின்றது….!!

பஞ்சாப் மற்றும் டெல்லி அணி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில் விளையடும் இந்த இரண்டு அணியும் மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனி கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கிய கிரிக்கெட் வீரர்….. ஜாலியாக பேசி மகிழ்ந்த இரு அணியினர்….!!

சென்னை அணியின்  கேப்டன் தல தோனியிடம் ராஜஸ்தான் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்தும், ஆட்டோகிராஃப்பும் வாங்கிக்கொண்டனர்.     12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹாட்ரிக் தோல்வியில் ராஜஸ்தான்….. ரஹானேவுக்கு 12,00,000 அபராதம்….. அதிர்ச்சியில் அணி நிர்வாகம்……!!

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச தாமதமான காரணத்தால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கு 12,00,000 அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா….. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்….!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெம்ப் மீது பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாததால் தல தோனி அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பினார். 12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் vs டெல்லி மோதல்….. இரு அணிகளும் பயிற்சியில் தீவிரம்….!!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.   12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் தற்போதைய ஐபிஎல் தொடரில்  3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் சமநிலையில் புள்ளிகளை பெற்றுள்ளது. ஆகவே இன்றைய போட்டியில்  வெற்றி பெற வேண்டும்  என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்ட நாயகன் தோனி 75*(46)….. அரைசதம் விளாசிய வீடியோ!!

ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் தோனி அபாரமாக விளையாடி அரைசதம் விளாசிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.  12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது .இப்போட்டி  சென்னை சேப்பாக்கம்  சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதன் பின் களம் கண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிராவோ அபார பந்து வீச்சு…… ஹாட்ரிக் வெற்றியை ருசித்த சென்னை…..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை  8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.   12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடுவர் செய்த தவறு கிரிக்கெட்டுக்கு நல்லது அல்ல……ரோஹித் சர்மா வருத்தம்..!!

 “நோ பால்” மூலம் வெற்றி பெற்றதற்கு மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலையை தெரிவித்துள்ளார்.      ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில்  வெற்றி பெற்றது. ஆனால் “நோ பால்” மூலமாக வெற்றி பெற்றது பின்னர் தான் தெரியவந்தது..இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டு RCB ரசிகர்கள் சமூக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது ஐ.பி.எல் கிரிக்கெட்…… கிளப் கிரிக்கெட் அல்ல….. டென்ஷனான விராட் கோலி…!!

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் கிளப் கிரிக்கெட்டில் அல்ல என்று கோபமாக கூறியுள்ளார்.  ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இத்தனை கேமரா இருக்கு ஒருத்தர் கூட பாக்கல….. இது மும்பை வெற்றி அல்ல….. RCB ரசிகர்கள் கொந்தளிப்பு…..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா வீசிய  “நோபால்” விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2வது வீரராக 5000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை……!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 5000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி வரை போராடிய டிவில்லியர்ஸ்…… பரபரப்பான நிமிடத்தில் மும்பை அணி வெற்றி…!!

பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது..  ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் விராட் கோலி அவுட்….. பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 127/3…..!!

பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்துள்ளது.     ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெங்களூர் அணி தொடக்க வீரர்கள் காலி…..10 ஓவர் முடிவில் 82/2…..!!

பெங்களூர் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்துள்ளது.     ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்கை தீர்மானித்தது மும்பை அணி….!!

 மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது.     ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.   இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணி தற்போது 15 ஓவர் முடிவில் 139/3 ரன்களுடன் விளையாடி வருகிறது….!!

 மும்பை அணி 15 ஓவர் முடிவில் 139/3 ரன்களுடன் தற்போது விளையாடி  வருகிறது  ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டம்….. மும்பை அணி 10 ஒவர் முடிவில் 82/1….!!

ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 10ஓவர் முடிவில் 82/1 ரன்களுடன் விளையாடி  வருகிறது  ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப்பை பஞ்சாக பறக்க விட்ட ராணா, ரஸெல்…….கொல்கத்தா 218 ரன்கள் குவிப்பு…!!

ராணா மற்றும் ரஸெல் அதிரடியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது..   ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி சூறாவளி ராணா அவுட்…..வலுவான நிலையில் கொல்கத்தா…… 16 ஓவர் முடிவில் 153/3…..!!

கொல்கத்தா அணி 16ஓவர் முடிவில் 153/3 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். சுனில் நரேன் வருண் சக்கரவர்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடியாக ஆடிய சுனில் நரேன் அவுட்….. கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2….!!

கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். முதல் ஓவரில் முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது….!!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். https://youtu.be/S4W-0kvRz6I   பஞ்சாப் அணி வீரர்கள்  கொல்கத்தா அணி வீரர்கள் 

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய IPL போட்டி : கொல்கத்தா VS பஞ்சாப் அணிகள் மோதல்…!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன்  தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 2 வது வெற்றியை பதிவு செய்வதற்காக இரண்டு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் அணியில்  கிறிஸ் கெய்ல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்……!!

சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்து ஆடி வருகின்றது. IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுரேஷ் ரெய்னா அவுட்…… சென்னை அணி 98 / 3 விக்கெட் ….!!

சுரேஷ் ரெய்னா 30 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்துள்ளது ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.  ப்ரித்வி ஷா அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி…..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  147  ரன்கள் குவித்துள்ளது.    ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களமிறங்கிய ரிசப்பன்ட்….. டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 119 /2…..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 119/2 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணி நிதான ஆட்டம்….. டெல்லி அணி 10 ஓவர் முடிவில் 65 /1…..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 65/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிருத்வி ஷா அவுட்….. டெல்லி அணி 5 ஓவர் முடிவில் 38/1…..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ஓவர் முடிவில் 38/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.  தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக வியாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கை கொடுக்க வந்த அஷ்வின்……கை கொடுக்க மறுத்த பட்லர்……!!

சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் செய்ததாக #AshwinMankads  என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் 2வது இடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.   ரஹானே தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி  நேற்று ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்த அதிரடி மன்னன்….!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விரைவாக 4,000  ரன்களை கடந்த முதல்  வீரர் என்ற சாதனையை அதிரடி  மன்னன்  கெய்ல் படைத்துள்ளார். 2019 ஐ.பி.எல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில்   ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி யில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  184 ரன்கள்   குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விதிப்படியே அவுட் செய்தேன்….. நான் தவறு ஏதும் செய்யவில்லை…… விமர்சனங்களுக்கு அஸ்வின் பதிலடி…..!!

நான் பட்லரை கிரிக்கெட் விதிகளின் படியே அவுட் செய்தேன்,அதில் தவறேதுமில்லையே என பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.  ரஹானே தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி  நேற்று ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கத்தில் பாய்ந்த ராஜஸ்தான் இறுதியில் பம்மியது…… பஞ்சாப் அணி ருசிகர வெற்றி…!!

பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.   ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து  தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில்  களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கிரிஸ்  கெயிலுடன் இணைந்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜாஸ் பட்லர் 69 ரன்னில் அவுட்….. ராஜஸ்தான் அணி 14 ஓவர்களில் 118 /2 ……!!

ராஜஸ்தான் அணி 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு  118 ரன்கள் குவித்துள்ளது .  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து  தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில்  களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிசப்பன்ட் ருத்ர தாண்டவம்….. ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்….. புகழ்ந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…..!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரிசப் பன்ட் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 87 ரன்களை குவித்ததை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.   ஐ.பி.எல் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. டெல்லி  அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்கள் பல தவறுகள் செய்து விட்டோம்….. எங்கள் தோல்விக்கு இவர் தான் காரணம் – ரோஹித் சர்மா….!!  

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெல்லி அணியுடன் ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. டெல்லி  அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எதிரணிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியவர் ரிசப்பன்ட்” – டெல்லி கேப்டன் புகழாரம்….!!

அதிரடியாக விளையாடி 27 பந்தில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமான ரிசப்பன்டை டெல்லி அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.  ஐபிஎல் 3-வது ‘லீக்’ போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும்,மும்பை அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து  ஷிரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணி  20 ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS DC அணிகளுக்கிடேயேயான போட்டியில் பும்ராவுக்கு காயம்…..!!

ஐ.பி.எல்லில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளரான  பும்ரா எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என  கிரிக்கெட் ஆலோசகர்களால் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.. உலக கோப்பையில் எதிரணிகளை அச்சுறுத்தும் பவுலராக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் 3ஆவது  போட்டி மும்பை வான்கேட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL கோப்பையை வெல்வது யார்…..? மாபெரும் கருத்து கணிப்பு…..!!

[Total_Soft_Poll id=”14″]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிசப் பண்ட் அதிரடி ஆட்டம்…… டெல்லி அணி அமர்க்களமான வெற்றி…..!!

டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.  ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர்.  ப்ரித்வி ஷா 7 ரன்னிலும் , ஷ்ரேயஸ் ஐயர் 16 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணி தடுமாற்றம்….. அடுத்தடுத்து 5 விக்கெட்_டை இழந்தது…!!

மும்பை அணி 13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து திணறி வருகின்றது. ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர்.  ப்ரித்வி ஷா 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை அணிக்கு இமாலய இலக்கு 214 …… ரிசப்பன்ட் 78 (27) ருத்ர தாண்டவம்….!!

டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து  211 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10_ஆக இருந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன் எடுத்துள்ளது…!!

டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் 41 ரன்கள் குவித்துள்ளது . ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10_ஆக இருந்த போது ப்ரித்வி ஷா 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆன்ட்ரெ ரஸ்ஸெல் அதிரடியில் வென்றது கொல்கத்தா அணி ….!!

ஐதராபாத் அணிக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீசுகிறது…..!!

மும்பை இண்டியன்ஸ் , டெல்லி கேப்பிடல் அணிகள் மோதும் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றுள்ளது. ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. https://youtu.be/RlHblwFTAbo

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய ராணா….. கொல்கத்தா அணி போராட்டம்…!!

ராணா அரைசதம் விளாசி கொல்கத்தா அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார். ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். பேர்ஸ்டோ 39 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டேவிட் வார்னர் அதிரடி ஆட்டம்…. ஐதராபாத் அணி 181 ரன் குவிப்பு…!!

டேவிட் வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்துள்ளது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி அதிரடியாக ஆடினர் . பேர்ஸ்டோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர் அதிரடி அரை சதம் 85 (53)……. சன்ரைசர்ஸ் 16 ஓவர் முடிவில் 144/2……!!

வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 16 ஓவர் முடிவில் 144/2 ரன்கள் எடுத்து தற்போது விளையாடி வருகிறது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணி சிறப்பான தொடக்கம்….6 ஓவர் முடிவில் 54/0…..!!

சன்ரைசர்ஸ் அணி 5 ஓவர் முடிவில் எடுத்து தற்போது விளையாடி வருகிறது.  இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.தற்போது வார்னர் 34(21),   19 (15) பேர்ஸ்டோ ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை vs டெல்லி மோதல்…!!

இன்றைய மற்றொரு ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.  இன்றைய ஐபிஎல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும்,ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.இந்த போட்டிக்காக 2 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. முன்னதாக சன்ரைசர்ஸ், மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் […]

Categories

Tech |