Categories
பல்சுவை

தொடர் தோல்விகள்…. கைகொடுத்த கணிதம்…. காலத்தை வென்ற கணித மேதை ராமானுஜம்….!!

பொதுவாகவே பலருக்கும் கணிதம் மீது அவ்வளவு நாட்டம் இருக்காது. அதனை தவிர அனைத்து படங்களிலும் சில பிள்ளைகள் சதம் அடிப்பார். ஆனால் கணிதம் என்று வந்துவிட்டால் சற்று பின்வாங்க தான் செய்வார்கள். மற்ற சிலருக்கோ கணிதம் தான் உயிர். எவ்வளவு பெரிய கணக்கு கொடுத்தாலும் நிமிடத்தில் முடித்து காண்பிப்பார்கள். காரணம் அதன் மேலுள்ள பற்றுதான். இந்நிலையில் 1887ல் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு பள்ளிக்கூடம் சொல்வதற்கு ஆர்வம் இல்லை. ஆனால் கணிதத்தை கற்றுக் கொள்வது என்றால் […]

Categories

Tech |