Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதற்கும் சாவு தீர்வில்லை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தக்காளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிவட்டம் பகுதியில் தக்காளி வியாபாரியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும் மற்றும் துர்கா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சேகர் சில மாதங்களுக்கு முன்பாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சேகர் தனது சொந்த ஊரில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories

Tech |