Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

துணி வியாபாரம் செய்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா பகுதியில் முகமது ஜாமீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அவரின் மகன் அமானுல்லா ஆகிய இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் துணி வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். இதனையடுத்து முகம்மது ஜாமீன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள லிங்க் ரோடு பகுதியில் நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நரேந்திரன் திடீரென காந்தி சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாக கட்டிடம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories

Tech |