ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, க்ரீமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாதம் என புதின் பேசினார். மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி உக்ரைனை நிலைகுலைய செய்த நிலையில், அதிபர் புதின் பேசியுள்ளார்.
Tag: VladimirPutin
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகுலுக்கிய மருத்துவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 8,72,447 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,269 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு நாளுக்குநாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. […]
கொரோனா வைரசால் பல நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகை 14.6 கோடி ஆக இருக்கின்றது. மேலும் சீனாவுடன் சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட எல்லை பரப்பை கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரை ரஷ்யாவில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே […]
பிரதமர் நரேந்திர மோடி சோபாவை தவிர்த்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் மாநாட்டில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கைப் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சென்றுள்ள பிரதிநிதிகளும் பார்வையிட்டனர். இதனிடையே […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கை குலுக்கி கொண்டனர். இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு முக்கிய […]
வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த […]
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், […]