படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஆர்வமுடன் வந்து வாக்களித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலைசாமி புரத்தில் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அம்சா படுத்த படுக்கையாகி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 31-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மூதாட்டி ஆம்புலன்சில் வந்துள்ளார். அதன் பின்னர் தேர்தல் அலுவலர்கள் ஸ்டெச்சர் மூலம் மூதாட்டியை வாக்களிக்க அழைத்து சென்றுள்ளனர். […]
Tag: vote
வாக்களிக்கும் முன் சிந்திக்க மறவாதீர்கள் என்றும், சிந்தித்த பின் வாக்களிக்க தவறாதீர்கள் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர். இதனையடுத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தியும் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில் வாக்களிப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் “வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, […]
இந்திய அரசியலை பொருத்தவரையில் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நடத்தும் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களின் ஆதரவு பெரும்பான்மை அக்கட்சிகளுக்கு இருப்பதில்லை. இந்த சூழல் கடந்த சில ஆண்டுகளாக மட்டும்தான் நடை பெற்று வருகின்றனர். அதற்கு முன்பு வரை தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நகர்வுகள் நடைபெற்ற காலங்கள் உண்டு. உதாரணத்திற்கு கேரள மாநிலத்தை கூறலாம். ஆனால் தற்போது அந்த காலங்கள் அனைத்தும் மாறி, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாகவே இருக்கும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும், அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் வருமானம் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஒரு காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை […]
சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு, வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னைத் தொடர்பு கொண்டு […]
வீட்டிலிலுள்ள ஆண்களை அழைத்துச் சென்று பெண்கள் தேர்தலில் வாக்களிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று […]
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி. வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. […]
டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியை பறிப்பதற்கு கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய சபையின் சட்டக்குழு அங்கீகரித்துள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான ட்ரம்ப் அவர்களின் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ஹவுஸ் புரோபர்டி குழுவினர் தீர்மானத்திற்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 17 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 435 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு செல்கிறது. ஜனநாயக கட்சியில் 233 […]
கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தை வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் நிகழ்ந்த தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு வயது குழந்தை அவரது தாயுடன் வாக்குசாவடி மையத்திற்கு வந்துள்ளது. தனது தாய் வாக்கு செலுத்த மை வைத்ததைக் கண்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று குழந்தை அடம்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் குழந்தைக்கும் விரலில் மை வைத்து விட்டனர். இந்நிலையில் வாக்கு செலுத்தியதுபோல் மை […]
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, […]
கமல்ஹாசன் நேற்றைய பிரச்சாரத்தின்போது , ‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் ‘ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று […]
நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது . அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க […]