கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தது. இதையடுத்து குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்த பின், கர்நாடக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா நாளை நடைபெறும் கர்நாடக சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]
Tag: #Voteofconfidence
டெல்லியில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்கின்றேன் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அரசு அமையும் வரை குமாரசா காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். இந்நிலையில் […]
கர்நாடக மாநில பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 7.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக […]
கர்நாடகாவில் குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததைடுத்து எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7: 15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. […]
கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேரவையில் குமாரசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார் கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்து. இதையடுத்து சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானம் கடந்த வியாழன் கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய குமாரசாமி, நான் முதல்வராக […]
ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுவதாக குமாரசாமி காரசாரமாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ் குமார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் படி உத்தரவிடக்கோரி 15 எம் […]