Categories
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலரும் உள் துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே. விஜயகுமாரின் பெயர் இரும்புலியூர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஊர், இவருக்குச் சொந்த ஊரான சென்னை மணப்பாக்கத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனையறிந்த விஜயகுமார் தான் ஒருபோதும் இரும்புலியூரில் வசித்ததில்லை எனக் கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாக்காளர் பட்டியலில் பிழை” ஒரு நபருக்கு 11 ஓட்டா….. சிறப்பு முகாமில் குழப்பம்…!!

ஈரோட்டில் வாக்காளர் வரைவு பட்டியலில் ஒரே நபரின்  பெயர் 11 இடங்களில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2019க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று வெளியிட்டார். அதன்படி ஈரோட்டில் 9,27,897 ஆண்கள் 9,64,646 பெண்கள், 79  மாற்று பாலினத்தவர்கள் என மொத்தம் 18,89,622 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டம் முழுமைக்கும் உள்ள 912 மையங்களில் 2,132 வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியலானது பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள்….. சிறப்பு முகாம்…. பெயர், பிறந்த தேதி, முகவரி…. சரிபார்க்க அரிய வாய்ப்பு…!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு தெரிவித்தார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றங்களுக்கு  வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். அதேபோல புதிய வாக்காளர்கள் […]

Categories

Tech |