Categories
தேசிய செய்திகள்

இனி கள்ள ஒட்டுக்கு குட்பை – வாக்காளர்களின் ஃபேஸ் ஸ்கேன் செய்யும் தெலுங்கானா!

 மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போட வைக்கும் சோதனை முயற்சியை தெலங்கானா தேர்தல் அலுவலர்கள் அறிமுகம் செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்த பிறகே ஒட்டு போடவைக்கும் முறையை முதல்முறையாக தெலுங்கானா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தேர்தல் அலுவலர்கள் செல்போன் செயலி மூலம் வாக்காளர்களின் முகங்களை ஸ்கேன் செய்கின்றனர். அடுத்த நொடியே, இந்த வாக்கு சாவடியில் ஒட்டு உள்ளதா, ஏற்கனவே ஒட்டு போட்டு […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மே 19-ம் தேதி இ.பி.எஸ் ஆட்சிக்கு இறுதி மணி அடிக்க தயாராகுங்கள்-ஸ்டாலின் அறைக்கூவல் !!

”எடப்பாடி  ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி  மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே”   என  வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல்  விடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய  பகுதிகளில்  பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர்  பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல்  சென்னை வரை புதிய ரயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம்” திருவான்மியூரில் பரபரப்பு…!!

திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் இன்று […]

Categories

Tech |