Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. வாக்குப் பதிவில் தாமதம்..!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட  பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற  தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று  நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின்  ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே பல்வேறு  இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு …… வாக்காளர்கள் காத்திருப்பு….!!

சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி மற்றும் […]

Categories

Tech |