Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வாக்களிக்கும் சுப விழா” எல்லாரும் கண்டிப்பா வரணும்…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் மேளதாளத்துடன் அழைப்பிதழ் கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பரிசு பொருளோ பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி தொகுதியில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாதஸ்வரம் மற்றும் மேளம் இசைக்க, தாம்பூலத் தட்டில் பழம் வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் […]

Categories

Tech |