Categories
தேசிய செய்திகள்

7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவு…. மொத்தம் 60.21 சதவீத வாக்குகள் பதிவு..!!

நாடு முழுவதும் 7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்து 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  இந்திய பாராளுமன்ற  தேர்தல்  ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக   நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் நடந்தது.  பீகார் (8), ஜார்கண்ட்  (3), சண்டிகார்  (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), […]

Categories
தேசிய செய்திகள்

7-வது இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் : 1 மணி வரை 39.85% வாக்குகள் பதிவு..!!

7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில், 1  மணி வரை 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என  தேர்தல் ஆணையம்  அறிவித்தது.  6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் .7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7மணி முதல் தொடங்கி   நடைபெற்று வருகிறது. பீகார் (8), ஜார்கண்டில் (3), சண்டிகார்  (1), இமாசலபிரதேசம்  (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப்பில் மொத்தமுள்ள (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம்  9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்டதேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலுக்கு முன்பாக கிராமத்தினர் விரலில் மை வைத்த பா.ஜ.கவினர்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின்  சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு  மை வைக்கப்பட்டுள்ளதாக  சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் உட்பட 8 மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் கடைசி கட்ட பாராளுமன்ற  தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று  வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின்  சாந்தலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய ஹர்பஜன் சிங்.!!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கினை  பதிவு செய்தார். ஹர்பஜன் சிங்கின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். இவர் தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தலின் இறுதி கட்ட தேர்தலில் 8 மாநிலங்களுக்கு இன்று வாக்கு பதிவு  நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்று […]

Categories

Tech |